fbpx

அண்டார்டிகாவின் ஒரு தளத்தில் சிக்கித் தவிக்கும் விஞ்ஞானிகள் குழு ஒன்று, தங்கள் சக ஊழியர்களில் ஒருவரின் அச்சுறுத்தல்களைக் காரணம் காட்டி மின்னஞ்சல் மூலம் உதவி கோரியுள்ளது. டெய்லி மெயில் செய்தியின்படி, அண்டார்டிகாவில் உள்ள சானே IV ஆராய்ச்சி நிலையத்தில் 10 மாதங்கள் தங்கியுள்ள தென்னாப்பிரிக்க விஞ்ஞானிகள், தங்கள் சக ஊழியர்களில் ஒருவர் மற்றொரு உறுப்பினரைக் கொல்லப் …

கடந்த 2014ஆம் வருடம் திருப்பூரில் தங்கி இருந்து டைலராக வேலையை பார்த்து வந்த கேரளாவை சேர்ந்த பெண்ணின் 8 வயது மகளை அண்டை வீட்டில் வசித்து வந்த தண்டாயுதம் என்ற கண்ணன் உள்ளிட்ட ஒருசிலர் பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்த சிறுமியின் தாயார் காவல் நிலையத்தில் புகார் வழங்கினார்.

அந்தப் புகாரின் அடிப்படையில் திருப்பூர் வடக்கு …

சிறுமிக்கு தொடர் பாலியல் தொல்லை கொடுத்து வந்த திருப்பூரைச் சார்ந்த கோழிக்கடை உரிமையாளருக்கு மாவட்ட மகளிர் நீதிமன்றம் 20 ஆண்டு தண்டனை வழங்கி  தீர்ப்பளித்து இருக்கிறது.

தர்மபுரியைச் சார்ந்த முருகன்  (38)என்பவர்  திருப்பூர் முருகானந்தபுரத்தில் சொந்தமாக கோழிக்கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு அந்தப் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த ஐந்து வயது …