fbpx

பாரதிராஜா அறிமுகப்படுத்திய திறமையான நடிகைகளில் ஒருவர் பிரியாமணி. பாரதிராஜா இயக்கிய ‘கண்களால் கைது செய்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இயக்குநர் அமீர் இயக்கத்தில் வெளியான பருத்திவீரன் திரைப்படத்தில் முத்தழகாக தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருப்பார். இந்த படம் பிரியா மணிக்கு மிகப்பெரிய ரீச் கொடுத்தது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் …

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானும், நடிகை தீபிகா படுகோனும் இணைந்து நடித்த ‘ஓம் சாந்தி ஓம்’, ‘சென்னை எக்ஸ்பிரஸ்’, ‘ஹேப்பி நியூ இயர்’ ஆகிய படங்கள் வெற்றி பெற்றன. இந்த சூப்பர் ஹிட் ஜோடி, இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் பதான் திரைப்படத்தில் இணைந்துள்ளது. மேலும் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் …