fbpx

எஸ். சசிகாந்த் இயக்கத்தில் நடிகர் ஆர். மாதவன், நயன்தாரா, சித்தார்த் மற்றும் மீரா ஜாஸ்மின் போன்ற நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள டெஸ்ட் திரைப்படத்தை நெட்ஃபிளிக்ஸ் நேரடியாக வெளியிட்டுள்ளது. கிரிக்கெட் விளையாட்டின் மீதுள்ள மோகம், அதிகார மட்டத்தில் நடக்கும் காய் நகர்த்தல்களை ஒரு சுவாரஸ்யமான கோணத்தில் சொல்லியிருக்கிறது இந்த படம்.

இந்நிலையில் பிரபல நடிகர் எஸ்.வி சேகர் …

கடந்த சில தினங்களுக்கு முன்பு சித்தார்த் அதிதி ராவ் ஹைதாரியின் திருமணம் குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் சிம்பிலாக நடந்து முடிந்தது. ஆனால் இவர்களது திருமணம் இரண்டு மாதங்களுக்கு முன்பு நடந்ததாக சிலர் கூறுகின்றனர். ஆனால் இன்னும் சிலர் அது இந்த மாதமே நடந்தது என்கிறார்கள். ஆனால் இந்த இரண்டில் எது உண்மை என்று தெரியவில்லை.

பல …

மதுரை விமான நிலையத்தில் இந்தியில் பேசி கடுமையாக நடந்து கொண்டதாக மத்திய தொழிற்பாதுகாப்பு படை அதிகாரிகள் மீது நடிகர் சித்தார்த் நேற்று குற்றம் சாட்டியிருந்தார். இந்த நிலையில், விமான நிலையத்தில் நடந்தது என்ன? என்பது குறித்து மதுரை விமான நிலையத்தின் மூத்த அதிகாரி ஒருவர் விளக்கம் அளித்துள்ளார்.

நடிகர் சித்தார்த் சென்னை செல்வதற்காக தனது தாய் …

மதுரை விமான நிலையத்தில் தனது பெற்றோர் இந்தி தெரியாது என தெரிவித்த காரணத்தால், பாதுகாப்பு படை வீரர்கள் நீண்ட நேரம் அவர்களை காக்க வைத்ததாக நடிகர் சித்தார்த் குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர் சித்தார்த், அரசியல் சார்ந்த கருத்துகளை அடிக்கடி தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருவது வழக்கம். அந்த வகையில் இந்த முறை, …