பிரபல வில்லன் நடிகர் சோனு சூட் கொரோனா காலங்களில் உயிர் காக்கும் ஆக்ஸிஜன் வசதி, சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் தவித்தவர்களுக்கு வாகன வசதி போன்ற மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்ததன் மூலமாக ஹீரோ ஆனவர். தொடர்ந்து அவர் மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்.
பீகார் மாநிலத்தை சேர்ந்த 65 வயதான …