உயர்நீதிமன்ற உத்தரவுபடி, இன்றைக்குள் கலாநிதி மாறனுக்கு வழங்கவேண்டிய ரூ.1.5 மில்லியன் டாலர்களை செலுத்திவிடுகிறோம் என்று ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சன் தொலைக்காட்சி நிறுவனத் தலைவர் கலாநிதி மாறன் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் முன்னாள் விளம்பரதாதரராக இருந்தார். ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் 2015 ஆம் ஆண்டில் முன்னாள் உரிமையாளர் மாறனிடமிருந்து அஜய் சிங்கிற்கு மாறியது. ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் கடும் நஷ்டத்தை …