கோவை மண்டல திமுக வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார். மேலும், அதிமுகவையும் மத்தியில் ஆளும் பாஜக அரசையும் கடுமையாக விமர்சித்தார்.
முதலவர் ஸ்டாலின் கூறுகையில், “போடு தோப்புக்கரணம்னு …