fbpx

மகாராஷ்டிரா மாநிலத்தின் சட்டப்பேரவையில் விவாத நேரத்தின் போது நாய்களைப் பற்றிய சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி சிக்கலில் மாட்டியிருக்கிறார் அங்குள்ள எம்.எல்.ஏ. மகாராஷ்டிரா மாநிலத்தின் அசல்பூர் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் ஓம் பிரகாஷ் பாபா ராவ். இவர் தொடர்ந்து நான்கு சட்டமன்றத் தேர்தலிலும் அந்தத் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் …