fbpx

தமிழ் எழுத மற்றும் படிக்கத் தெரிந்தவர்களுக்கான வேலை தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சுவாமி நாத சுவாமி கோவில் இளநிலை உதவியாளர் , உதவி மின்வாரியர் , உதவி பிரசாரகம் , ஸ்தானிகம் பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்து புதியஅறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு மொத்தம் 6 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. தேவையான தகுதிகள் பற்றிய முழுவிவரங்கள் …