fbpx

டிஎன்பிஎஸ்சி தலைவராக சைலேந்திர பாபுவை நியமித்து தமிழக அரசு அனுப்பிய கோப்புகளை ஆளுநர் ஆர்.என். ரவி 2வது முறையாக திருப்பி அனுப்பினார். டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமனத்தில் உச்சநீதிமன்ற வழிகாட்டுதலை பின்பற்றவில்லை என கூறி திருப்பி அனுப்பினார். நியமனத்தில் பின்பற்றப்பட்ட நடவடிக்கை குறித்த விவரங்களை தமிழக அரசிடம் ஆளுநர் ரவி கேட்டுள்ளார்.

கடந்த 2021ம் ஆண்டு தமிழக …

டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமனம் தொடர்பான தமிழக அரசின் பரிந்துரை கோப்புகளை திருப்பி அனுப்பிய ஆளுநர்.

டிஎன்பிஎஸ்சி தலைவராக சைலேந்திர பாபுவை நியமித்து தமிழக அரசு அனுப்பிய கோப்புகளை ஆளுநர் ஆர்.என். ரவி திருப்பி அனுப்பினார். டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமனத்தில் உச்சநீதிமன்ற வழிகாட்டுதலை பின்பற்றவில்லை என கூறி திருப்பி அனுப்பினார். நியமனத்தில் பின்பற்றப்பட்ட நடவடிக்கை குறித்த விவரங்களை …

தமிழக டிஜிபி சைலேந்திர பாபு நாளையுடன் ஓய்வு பெறுகிறார். இந்த நிலையில் காவல்துறையின் அடுத்த தலைவர் பட்டியலில் இருக்கும் டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு உள்ளது. சென்னை மாநகராட்சியின் காவல்துறை ஆணையராக டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் அந்த பதவிக்கு நியமனம் செய்ய அதிக வாய்ப்பு உள்ளது. 1992 ஐபிஎஸ் அதிகாரிகளின் பிரிவை சேர்ந்த ரத்தோர், கடந்த …

தமிழ்நாடு காவல்துறை வடக்கு மண்டலம்‌ சார்பாக பாலியல்‌ குற்றங்களிலிருந்து பெண்‌ குழந்தைகளை காக்கும்‌ இமைகள்‌ திட்டம்‌ அறிமுகம்‌ செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்‌ மூலம்‌ பாலியல்‌ குற்றங்களில்‌ இருந்து பெண்‌ குழந்தைகளைபாதுகாக்கும்‌ வகையில்‌ காவல்துறை மற்ற அரசு துறைகளுடன்‌ இணைந்து செயல்படநிலையான இயக்கமுறை ( Standard operation procedure) உருவாக்கப்பட்டுள்ளது.

இதன்‌ பெண்‌ மூலம்‌ குழந்தைகளுக்கு எதிரான பாலியல்‌ …

மருத்துவ சிகிச்சையின் போது நோயாளிக்கு மரணம் ஏற்பட்டால் மருத்துவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்யும் வழக்கமான நடைமுறைக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

சிகிச்சையின்‌ போது நோயாளிக்கு மரணம்‌ ஏற்பட்டால்‌ அது மருத்துவரின்‌ கவனக்குறைவு அல்லது அலட்சியம்‌ காரணமாக ஏற்பட்டது என்றும்‌, எனவே, இந்திய தண்டனைச்‌ சட்டப்‌ பிரிவு 304 (A).இன் கீழ்‌ வழக்கு பதிவு செய்து …

தமிழக காவல்துறை பெண்கள் பாதுகாப்புக்காக புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இரவு 10 மணி முதல் மாலை 6 மணி வரை தனியாக பயணிக்கும் பெண்களுக்கு பாதுகாப்பு நலன் கருதி காவல் வாகனம் வழங்கப்படுகிறது.

இது குறித்து தமிழக டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; பெண்கள்‌ பாதுகாப்புக்கென புதிய திட்டம்‌ ஒன்றை தமிழ்நாடு காவல்துறை …

கடந்த 10 ஆண்டுகளில்‌ காணாமல்‌ போன கண்டுபிடிக்கப்படாத வழக்குகளின்‌ பட்டியலைத்‌ தயாரிக்க டிஜேபி உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக டிஜிபி சைலேந்திரபாபுஅனைத்து காவல்‌ ஆணையர்கள்‌ மற்றும்‌மாவட்ட கண்காணிப்பாளர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில்,”கடந்த 10 ஆண்டுகளில்‌ காணாமல்‌ போன கண்டுபிடிக்கப்படாத வழக்குகளின்‌ பட்டியலைத்‌ தயாரிக்க வேண்டும்‌. அதில்‌ கூடுதல்‌ காவல்‌ கண்காணிப்பாளர்‌ தலைமையின்‌ கீழ்‌ அனைத்து மகளிர்‌ காவல்‌ நிலைய …

தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம்‌ திரையிட உள்ள அனைத்து திரையரங்குகளுக்கும்‌ உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்‌.

இது குறித்து தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில்; ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம்‌ திரையிட உள்ள அனைத்து திரையரங்குகளுக்கும்‌ உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்‌. திரையரங்குகளுக்கு வருவோரை சோதனை செய்த பின்பே …

அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி ஆக இருந்த பல்வீர் சிங், விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, விக்கிரமசிங்கபுரம் காவல் நிலையங்களில் குற்ற வழக்கில் தொடர்புடைய நபர்களின் பற்களைப் பிடுங்கி உதவி காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் மற்றும்‌ காவல்‌ அலுவலர்கள்‌, சிலர்‌ மீது …

சைலேந்திரபாபு தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு காவல்துறை இயக்குனராக பொறுப்பேற்றுக் கொண்ட நாள் முதல் தமிழகத்தில் குற்ற செயல்களை முற்றிலுமாக தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். அப்போது காவல் நிலையங்களுக்கு திடீரென்று சென்று ஆய்வுகளை நடத்தி வருகிறார்.

அந்த வகையில், சென்னை ஐ சி எப் காவல் நிலையத்திற்கு நேற்று திடீரென்று டிஜிபி சைலேந்திரபாபு சென்றார். …