தென்னிந்திய நடிகையான சௌமியா தமிழ் இயக்குநர் ஒருவர் மீது பகீரங்கமான பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அந்த இயக்குநர் தனக்கு மனநலன் ரீதியாகவும், உடல்நலன் ரீதியாகவும் துன்புறுத்தியது மட்டுமின்றி பாலியல் ரீதியாகவும் வன்கொடுமையில் ஆழ்த்தியதாக குற்றஞ்சாட்டி உள்ளார்.
ஆங்கில ஊடகத்திற்கு பேட்டியளித்த செளமியா, ”படத்தில் நடிக்கவைக்க பெரிய தொகையை இயக்குநர் சார்பில் என் தந்தையிடம் வழங்கப்பட்டதால், படத்தில் …