fbpx

டாஸ்மாக்குகளில் நடைபெற்று வரும் முறைகேடுகளை தடுப்பதில், அரசு மிகுந்த தீவிரம் காட்டி வருகிறது. அந்தவகையில், தற்போது மிக முக்கிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டை பொறுத்தவரை டாஸ்மாக்குகள் மூலம் கிடைக்கும் வருவாயே பிரதானமாக கருதப்படுகிறது. அரசுக்கு கிடைக்கும் மொத்த நிதி ஆதாரத்தில் 3ல் ஒரு பங்கு வருமானம், டாஸ்மாக் மூலம் கிடைப்பதாக சொல்லப்படுகிறது. …

சென்னை புறநகர் பகுதிகளில் உரிய அனுமதியின்றி சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் பார்களுக்கு சீல் வைக்கும் பணிகளை வருவாய்த்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் மது பான கடைகளுக்கு சீல் வைக்கும் பணிகளை அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் தாம்பரம், பல்லாவரம் பகுதிகளில் சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் மதுபான பார்களுக்கு சீல் …

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, அரக்கோணம் மற்றும் வேலூர் போன்ற இடங்களில் இருக்கும் டாஸ்மாக் மதுபான கடை பார்களின் டெண்டர் காலம் கடந்த ஆகஸ்டு 31-ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இதை தொடர்ந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் பார்கள் மூடப்பட்டன.

இதனால் குடிகாரர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர். இதனையடுத்து, பார்களுக்கான உரிமம் …