fbpx

டாஸ்மாக்குகளில் நடைபெற்று வரும் முறைகேடுகளை தடுப்பதில், அரசு மிகுந்த தீவிரம் காட்டி வருகிறது. அந்தவகையில், தற்போது மிக முக்கிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டை பொறுத்தவரை டாஸ்மாக்குகள் மூலம் கிடைக்கும் வருவாயே பிரதானமாக கருதப்படுகிறது. அரசுக்கு கிடைக்கும் மொத்த நிதி ஆதாரத்தில் 3ல் ஒரு பங்கு வருமானம், டாஸ்மாக் மூலம் கிடைப்பதாக சொல்லப்படுகிறது. …

டாஸ்மாக் கடைகளில் கூடுதல் தொகை வைத்து விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு அறிவித்தது மது அருந்துவோர் மத்தியில் மகிழ்ச்சியையும், விற்பனையாளர் மத்தியில் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி கடந்த வாரம் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார் . அப்போது டாஸ்மாக் கடைகளில் …

டாஸ்மாக் கடைகளை அரை மணி நேரம் முன்பே மூடுவது குறித்து விளக்கமளிக்கும்படி அரசுத்தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இரவு 10 மணிக்கு பார்கள் மூடப்பட்ட பிறகு திறந்த இடங்களில் மது அருந்துவதை தடுக்க உத்தரவிடக் கோரிய பொது நல வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி டி ராஜா மற்றும் நீதிபதி டி …

தமிழகத்தில் அரசுக்கு முக்கிய வருவாயை ஈட்டி தரக்கூடிய துறைகளில் ஒன்று மிக முக்கியமானது டாஸ்மார்க் துறையாகும். இந்தத் துறையில் பண்டிகை நாட்களில் மட்டுமே அதிக அளவில் வசூல் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளிக்கு எத்தனை கோடி ரூபாய்க்கு விற்பனை ஆகும் என அனைவரும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அதற்கான விபரத்தை அரசு …

நாளை மற்றும் வரும் 9-ம் தேதி மதுபான கடைகள் இயங்காது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; மாவட்டத்தில்‌ எதிர்வரும்‌ 02.10.2022 – ஞாயிற்றுக்கிழமை காந்தி ஜெயந்தி அன்றும்‌ மற்றும்‌ 09.10.2022 – ஞாயிற்றுக்கிழமை நபிகள்‌ நாயகம்‌ பிறந்ததினம்‌ அன்றும்‌ தமிழ்நாடு மாநில வாணிபக்‌ கழகத்தின்‌ …