மானியத்தில் மின்மோட்டார் பம்ப் செட்டுகள் வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என தர்மபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்; வேளாண்மை பொறியியல் துறையின் மூலமாக, விவசாயிகளின் உற்பத்தியை பெருக்கவும், வருமானத்தினை அதிகரிக்கும் பொருட்டு, பல்வேறு திட்டங்கள் விவசாயிகளுக்கு மானியத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்துறையில் அறுவடைக்குப் பின் தொழில்நுட்பத் திட்டத்தின் கீழ் தாழ்த்தப்பட்ட விவசாயிகள் …