fbpx

தமிழக அரசு மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக, பல்வேறு புதிய திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. இதனால், பல்வேறு மாணவ, மாணவர்களும் பயனடைந்து வருகிறார்கள்.

அந்த விதத்தில், தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படித்து வரும், 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திறனாய்வு தேர்வின் மூலமாக, உதவி தொகை வழங்கும் திட்டத்தின் விண்ணப்ப பதிவு இன்று முதல் ஆரம்பமாகி இருக்கிறது. இந்த …

TNSDC, அதன் கீழ் இயங்கிவரும் நான் முதல்வன் போட்டித் தேர்வுகள் பிரிவின் வாயிலாக UPSC முதல்நிலை தேர்வுக்கான ஊக்கத்தொகைத்திட்டத்தின் 2023 ஆண்டு மதிப்பீட்டுத் தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டு இளைஞர்கள் ஒன்றிய அரசு வேலைவாய்ப்புக்கான போட்டித் தேர்வுகளை எளிதாக அணுகுவதற்காக, நான் முதல்வன் திட்டத்தின் கீழ் போட்டித் தேர்வுப் பிரிவானது மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் …

அடிப்படை கணித திறன் இல்லாத மாணவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) நடத்திய ஆய்வின்படி, அடிப்படை கணித திறன் இல்லாத மாணவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது, அதைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீர், அசாம் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்கள் உள்ளன. அத்தகைய மாணவர்களால், பொதுவாக …

அரசு கலைக்கல்லூரியில் உதவிப் பேராசிரியர்களுக்கு பணிநிலைப்பு சான்றிதழ்கள் வழங்கவில்லை என ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது அறிக்கையில்; தமிழக அரசு கல்லூரிகளில் 7 ஆண்டுகளுக்கு முன் பணியில் சேர்ந்த 1,000-க்கும் கூடுதலான உதவிப் பேராசிரியர்களுக்கு, ஓராண்டில் வழங்கப்பட வேண்டிய பணி நிலைப்பு ஆணை, இன்று வரை வழங்கப்படவில்லை. கல்லூரிக்கல்வி …