ஏரி, குளம், கண்மாய் உள்ளிட்ட நீர்நிலைகளில் இருந்து கட்டணமின்றி களிமண், வண்டல் மண் எடுக்க இன்று முதல் தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள ஏரி, குளங்கள் மற்றும் கண்மாய்களில் வண்டல் மண் ஏராளமாக தேங்கியுள்ளது. இந்த மண்ணை அள்ளி விவசாயிகள் தங்கள் நிலத்தில் போடுவார்கள். அப்படி போட்டால், மண்வளத்திற்கு தேவையான அதிகளவில் ஊட்டசத்துக்கள் …