fbpx

ரயில் பாலத்தை வெள்ளநீர் சூழ்ந்ததால் 5 ரயில்கள் ரத்து செய்து தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் அறிவித்துள்ளது.

வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் 30-ம் தேதி மாலை புதுச்சேரி அருகே கரையை கடந்தது. அப்போது, 90 கி.மீ. வேகத்தில் பலத்த சூறைக்காற்றுடன் அதிகனமழை கொட்டியது. தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக, புதுச்சேரியில் பல முக்கிய சாலைகள் …

கடற்கரை – தாம்பரம் புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்படுவதால், தாம்பரத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு கூடுதலாக 50 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

தாம்பரம் ரயில் நிலையத்தில் இன்று அன்று காலை 07.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், காலை …

ஜூலை 23 முதல் 2024 ஆகஸ்ட் 14 வரை 55 புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் 2024 ஜூலை 23 முதல் 2024 ஆகஸ்ட் 14 வரை 55 புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கடற்கரை, தாம்பரம், செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் இந்த 55 மின்சார ரயில்கள் …

குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் ஊட்டி மலை ரயில் தடம்புரண்டது. இதனையடுத்து அந்த ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி புறப்பட்ட மலை ரயிலின் கடைசி பெட்டியின் 2 சக்கரங்கள் தண்டவாளத்தில் இருந்து விலகி தடம் புரண்டது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் அனைவரும் எந்த காயமும் இன்றி உயிர் தப்பினர்.

மலை ரயில் …

கோரமண்டல்‌ விரைவு ரயில் விபத்துக்குள்ளானதை அடுத்து 18 தொலைதூர ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் நேற்று மாலை நடந்த பயங்கரமான மூன்று ரயில் விபத்தைத் தொடர்ந்து 18 தொலை தூர ரயில்கள் ரத்து செய்யப்பட்டதாக இந்திய ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். ஏழு ரயில்கள் டாடாநகர் நிலையம் வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது. அதன் படி, …

பராமரிப்பு மற்றும் பிற பணிகள் காரணமாக இன்று 374 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்கட்டமைப்பு பராமரிப்பு மற்றும் பாதுகாப்பிற்காக பராமரிப்பு மற்றும் செயல்பாட்டு தொடர்பான பணிகள் காரணமாக இந்திய ரயில்வே இன்று 374 ரயில்களை முழுமையாக ரத்து செய்துள்ளது. அறிவிப்பின்படி, இன்று புறப்பட வேண்டிய 89 ரயில்கள் பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மேலும் …

பராமரிப்பு மற்றும் பிற பணிகள் காரணமாக இன்று 271 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்கட்டமைப்பு பராமரிப்பு மற்றும் பாதுகாப்பிற்காக பராமரிப்பு மற்றும் செயல்பாட்டு தொடர்பான பணிகள் காரணமாக இந்திய ரயில்வே இன்று 271 ரயில்களை முழுமையாக ரத்து செய்துள்ளது. அறிவிப்பின்படி, இன்று புறப்பட வேண்டிய 60 ரயில்கள் பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மேலும் …

பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று 307 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

உள்கட்டமைப்பு பராமரிப்பு மற்றும் பாதுகாப்பிற்காக பராமரிப்பு மற்றும் செயல்பாட்டு தொடர்பான பணிகள் காரணமாக இந்திய ரயில்வே இன்று 307 ரயில்களை முழுமையாக ரத்து செய்துள்ளது. ரயில்வே துறையின் அறிவிப்பின்படி, இன்று புறப்பட வேண்டிய 74 ரயில்கள் பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மேலும் ஐஆர்சிடிசி இணையதளம் …

பராமரிப்பு பணிகள் காரணமாக இந்திய ரயில்வே இன்று 285 ரயில்களை முழுமையாக ரத்து செய்துள்ளது

உள்கட்டமைப்பு பராமரிப்பு மற்றும் பாதுகாப்பிற்காக பராமரிப்பு செயல்பாட்டு தொடர்பான பணிகள் காரணமாக இந்திய ரயில்வே இன்று 285 ரயில்களை முழுமையாக ரத்து செய்துள்ளது. ரயில்வே துறையின் அறிவிப்பின்படி, இன்று காலை புறப்பட வேண்டிய 285 ரயில்கள் பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளன. …

இந்திய ரயில்வே இன்று 297 ரயில்களை முழுமையாக ரத்து செய்துள்ளது.

உள்கட்டமைப்பு பராமரிப்பு மற்றும் பாதுகாப்பிற்காக பராமரிப்பு செயல்பாட்டு தொடர்பான பணிகள் காரணமாக இந்திய ரயில்வே இன்று 297 ரயில்களை முழுமையாக ரத்து செய்துள்ளது. ரயில்வே துறையின் அறிவிப்பின்படி, ஜனவரி 19 ஆம் தேதி புறப்பட வேண்டிய மேலும் 68 ரயில்கள் பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளன. …