fbpx

வாரிசு அரசியலிலும் பெண்களை ஓரங்கட்டும் திமுகவுக்கு சமூக நீதி பற்றி பேச உரிமை இல்லை என கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ-வும், பாஜக தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேர்தல் தேதி நெருங்க, நெருங்க திமுகவுக்கு தோல்வி பயம் வந்து விட்டது. இந்தியாவில் அரசியல் அதிகாரம்தான் …

தமிழ் புத்தாண்டான நேற்றைய தினம் தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலை திமுக ஊழல் பட்டியலை வெளியிடுவதாக தெரிவித்திருந்தார். அவர் சொன்னதை போலவே ஊழல் பட்டியலையும் வெளியிட்டார் அதேபோல அவர் அணிந்திருக்கும் ரபேல் வாட்ச் பில்லையும் வெளியிட்டுள்ளார்.

அந்த பில்லில் ஜிஎஸ்டி வரியோடு சேர்ந்து 3,46,530 என்று பதிவாகி உள்ளது. ஆனால் அண்ணாமலை என்னுடைய வாட்சின் உண்மையான …

இயக்குனர் வெற்றிமாறன் பேச்சுக்கு பாஜக எம்எல்ஏ வானத்தை சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க. கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் வானதி சீனிவாசன் வெளியிட்ட அறிக்கையில், வி.சி.க கட்சித் தலைவர் திருமாவளவனின் மணிவிழாவில் பேசிய திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன், ‘திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிப்பது, ராஜராஜ சோழனை ஹிந்து அரசனாக்குவது என்று சினிமாவில் தொடர்ந்து நடந்து …