தமிழகத்தில் பல நபர்கள் ஆதரவற்ற நிலையிலும், யாசகம் பெறும் நிலையிலும் இருக்கிறார்கள். இது போன்ற பலரை நாம் நாள்தோறும் சந்திக்கின்றோம். ஆனால் இது போன்ற நபர்களுக்கு உதவி புரியும் மனது அவ்வளவு எளிதில் யாருக்கும் வந்து விடாது.
ஆனால் அதையும் கடந்து, பல ஆதரவற்றோர் இல்லங்கள், முதியோர் இல்லங்கள், குழந்தைகள் நல காப்பகங்கள் என்று பல்வேறு …