விஜய் தொலைக்காட்சியில் தற்போது பரபரப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முதலில் அண்ணன் தம்பிகளில் ஜீவா தன்னுடைய குடும்பத்தை விட்டு பிரிவதாக தெரிவித்து மாமனார் வீட்டில் செட்டில் ஆகிவிட்டார்.
இதனைத் தொடர்ந்து அடுத்ததாக வீட்டிற்கு வந்த மூர்த்தி மற்றும் தனத்திடம் ஐஸ்வர்யா ஒரு சண்டையை போடுகின்றார், இதன் காரணமாக, அவரும் வீட்டை விட்டு வெளியேற …