நம் நாட்டில் பல ரகசியங்கள் நிறைந்த மர்மமான இடங்கள் பல உள்ளன.. அந்த வகையில் இமாச்சல பிரதேசம் மாநிலத்திலும் இதே போன்ற பல மர்மமான இடங்கள் உள்ளன. அப்படி ஒரு மர்ம கிராமத்தை பற்றி தான் தற்போது பார்க்கப் போகிறோம். ஹிமாச்சல பிரதேசத்தில் இருந்த குலு மாவட்டத்தில் சுமார் 12 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ள …
weired news
உலகில் பல விலையுயர்ந்த பொருட்கள் உள்ளன.. அந்த பொருட்களை வாங்க வேண்டும் என்று சாமானிய மக்களால் நினைத்து கூட பார்க்க முடியாது.. அவ்வளவு ஏன், பெரும் பணக்காரர்கள் கூட அவற்றை வாங்குவதைப் பற்றி சிந்திக்க வேண்டும். இந்த விலையுயர்ந்த பொருட்களில் மரமும் சேர்க்கப்பட்டுள்ளது. சந்தனம் மிகவும் விலை உயர்ந்தது என்று ஒருவேளை நீங்கள் அறிந்திருக்கலாம், ஆனால் …
உலகின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சிகளில் ஒன்றான விக்டோரியா நீர்வீழ்ச்சி முனையில் சுற்றுலாப் பயணி ஒருவர் படுத்து கொண்டிருப்பது போல் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
பிரிட்டனின் ராணி விக்டோரியாவின் நினைவாக, டேவிட் லிவிங்ஸ்டோன் இந்த நீர் வீழ்ச்சிக்கு விக்டோரியா நீர்வீழ்ச்சி என்று பெயரிட்டார். இந்த விக்டோரியா நீர்வீழ்ச்சி DEVILS POOL என்றும் …
பூமியில் பல ஆபத்தான, மர்மமான மற்றும் அற்புதமான இடங்கள் உள்ளன. அவை பற்றி விஞ்ஞானிகளும் ஆராய்ச்சியாளர்களும் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருகின்றனர். ஆனால் இன்னும் கூட, ஒரு சில மர்மங்களின் முடிச்சு அவிழ்க்கப்படவில்லை. இன்று நாம் பார்க்கப் போவதும் அப்படி ஒரு மர்ம இடத்தை பற்றி தான்.. ஆப்பிரிக்கா கண்டத்தின் நமீபியா நாட்டில் அமைந்துள்ள உலகப் …
உலகின் அதிசயங்களில் ஒன்றான சீன பெருஞ்சுவர் பற்றி நாம் அனைவரும் நிச்சயம் கேள்விப்பட்டிருப்போம்.. ஆனால் இந்திய பெருஞ்சுவர் பற்றி உங்களுக்கு தெரியுமா..? கேட்க ஆச்சர்யமாக இருக்கிறதா.. அதுதான் உண்மை..

பல புராணங்களுக்கும் அழகியல் கட்டிடக்கலைக்கும் பெயர் போன நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பது அனைவருக்கும் தெரிந்தது தான்.. உலகின் பல்வேறு இடங்களிலிருந்து வரும் மக்களை இந்தியாவின் …
இயற்கையின் எழில் சூடும் எத்தனையோ ரம்மியமான இடங்கள் இந்த உலகில் உள்ளன.. அந்த வகையில் உலகில் மிக அழகான தீவுகளும் காணப்படுகின்றனர்.. பெரும்பாலும் விடுமுறை நாட்களைக் கழிக்க மக்கள் தீவுகளுக்கு செல்கின்றனர்.. ஆனால் உலகில் ஆபத்தான பல தீவுகள் உள்ளன, அங்கு செல்லாமல் இருப்பது நல்லது. உண்மையில், அழகாக இருப்பதோடு, இந்த தீவுகள் மிகவும் ஆபத்தானவை. …