fbpx

தனி குடித்தனம் வருவதற்கு கணவர் சம்மதிக்காததால் ஏற்பட்ட மன விரக்தியில் ஐடி பெண் ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னையில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. சேலம் மாவட்டம் பிரமிச்சு பாளையத்தைச் சார்ந்தவர் சின்ரெல்லா. 21 வயதான இவர் சேலத்தைச் சார்ந்த நவீன் குமார் என்ற கொத்தனார் வேலை செய்யும் நபரை திருமணம் செய்து கொண்டார். …