2023 – 25ம் ஆண்டு வரையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது.
ஐசிசியின் 2வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி 5 நாட்களாக நடைபெற்று கடந்த ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்து. இதில், இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்திய மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்ற இறுதிப்போட்டியில் 209 …