fbpx

எகனாமிக் டைம்ஸ் செய்தியின் படி, ஜியோமி இந்தியா நிறுவனமானது கடந்த இரண்டு நிதி காலாண்டுகளில் எப்போதும் இல்லாத அளவிற்கு மொபைல் சந்தையில் வீழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அதனை கட்டுக்குள் கொண்டுவரவும் ஊழியர்களை மறுசீரமைக்கவும் இந்த பணி நீக்க நடவடிக்கையை அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

கடந்த சில வாரங்களில் மட்டும் Xiaomi …

2023 ஆம் ஆண்டு துவக்கத்தில் சியோமி நிறுவனத்தில் சுமார் 1500 பேர் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய நிலையில், தற்போது ஊழியர்கள் எண்ணிக்கை 1000த்திற்கும் கீழ் குறைந்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 30 பேரை பணிநீக்கம் செய்து அதிர்ச்சி கொடுத்துள்ளது. மேலும் இனி வரும் காலத்திலும் அதிகப்படியானோர்-க்கு பிங்க் ஸ்லிப் கொடுக்கப்படும் …