சர்வதேச போலீசுக்கு சவால் விட்டு பாலியல் வழக்கில் தலைமறைவாக இருக்கும் நித்தியானந்தா, திருப்பாச்சி பட இயக்குனர் பேரரசுவை, Zoom மீட்டிங்கில் சந்தித்து, தர்மரட்சகர் விருது வழங்கி உள்ளார்.
கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்த மாதிரி, சினிமாவில் இருந்து அரசியலில் நுழைந்து, குறுக்கு மறுக்காக கருத்து சொல்லி வந்தவர் திருப்பாச்சி பட இயக்குனர் பேரரசு. ராஜராஜ …