ரூ.1,05,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை..!! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..? முழு விவரம் உள்ளே..!!

மத்திய அரசின் எரிபொருள் நிறுவனமான ONGC நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களைத் தற்காலிக அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணியிடங்களுக்கு மருத்துவத்தில் பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.1,05,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை..!! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..!! முழு விவரம் உள்ளே..!!

பணியின் முழு விவரங்கள்:

பதவியின் பெயர்பணியிடம்சம்பளம்கல்வி
Contract Medical Officer – Field Medical Officer(FMO)4ரூ.1,05,000/-எம்.பி.பி.எஸ்

வயது வரம்பு:

இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்க வயது வரம்பு கிடையாது.

தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

https://ongcindia.com/ என்ற இணையதளத்தில் ஆன்லைனில் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க: Registration weblink- https://forms.gle/cEiAYFmYtNAYR7Fc7

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 08.01.2023.

நேர்காணல் நடக்கும் நாள்: 12.01.2023

இடம்:

ONGC Mahila Samiti Hall, ONGC Tripura Asset, Agartala

CHELLA

Next Post

டிப்ளமோ, டிகிரி படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை..!! மாதம் ரூ.60,000 சம்பளம்..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

Wed Jan 4 , 2023
மத்திய அரசின் ராஷ்ட்ரிய ரசாயனம் மற்றும் உர நிறுவனத்தில் (Rashtriya Chemicals and Fertilizers Limited) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணியின் முழு விவரங்கள் : பதவியின் பெயர் பணியிடம் சம்பளம் Operator(Chemical)Trainee 181 ரூ.22,000 – ரூ.60,000 Technician(Mechanical)Trainee 38 ரூ.22,000 – ரூ.60,000 Technician(Electrical)Trainee 16 ரூ.22,000 – ரூ.60,000 Technician(Instrumentation) Trainee 12 ரூ.22,000 – ரூ.60,000 X-Ray Technician 1 […]
Central Gov

You May Like