10ஆம் வகுப்பு தேர்ச்சியா..? ரூ.70 ஆயிரம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஃபதேகர் கன்டோன்மென்ட் போர்டில் (FATEHGARH CANTONMENT BOARD) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

10ஆம் வகுப்பு தேர்ச்சியா..? ரூ.70 ஆயிரம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

பணியின் முழு விவரங்கள்…

பதவியின் பெயர்:

R.M.O(Doctor), Mid-Wife (Trained), Electrician, Motor Pump Attendant

சம்பளம்:

R.M.O (Doctor) – ரூ.15,600-69,100

Mid-Wife (Trained) – ரூ.5,200-20,200

Electrician – ரூ.5,200-20,200

Motor Pump Attendant – ரூ.5,200-20,200

கல்வித்தகுதி:

  • R.M.O (Doctor) பதவிக்கு எம்.பி.பி.எஸ் பட்டப்படிப்பு மற்றும் ஒரு வருடப் பயிற்சி தேவை.
  • Mid-Wife (Trained) பதவிக்கு ANM 2 வருட டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.
  • Electrician பணியிடத்திற்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
  • Motor Pump Attendant பணியிடத்திற்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஐடிஐ முடித்திருந்த வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல்/திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

https://fatehgarh.cantt.gov.in/ என்ற இணையதளத்தில் 21.01.2023 முதல் விண்ணப்பிக்கத் தொடங்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்:

எஸ்.சி/எஸ்.டி பிரிவினர் ரூ.400, இதர பிரிவினர் ரூ.800 செலுத்த வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க: https://fcb.onlineregistrationforms.com

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 21.02.2023

CHELLA

Next Post

இந்த செயலி உங்க போன்ல இருக்கா..? ஜாக்கிரதையா இருங்க..!! பணம் பறிபோகும் அபாயம்..!!

Thu Jan 19 , 2023
தற்போதைய டிஜிட்டல் காலக்கட்டத்தில் ஆன்லைன் மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. நீங்கள் செல்போன் மற்றும் கம்ப்யூட்டரில் எதைக் கிளிக் செய்கிறீர்கள், எதைப் பதிவிறக்குகிறீர்கள் என்பதில் மிக கவனமாக இருக்க வேண்டும். இதற்கு பாடம் அளிக்கும் வகையில், தானேவைச் சேர்ந்த ஒருவர் தனது டிவியை சரிசெய்ய முயன்றபோது ரூ.5 லட்சம் பணத்தை இழந்து புலம்பி வருகிறார். அவர் தனது போனில் AnyDesk செயலியை பதிவிறக்கம் செய்த சில நொடிகளில் அவரது வங்கி […]
iphone apps

You May Like