உணவுக்குப் பிறகு 2 ஸ்பூன் வெற்றிலைச் சாறு… இதில் அவ்வளவு நன்மை இருக்கு!

வெற்றிலைப் பாக்கு போடும் பழக்கம் பிடிக்காதவர்கள், வெற்றிலைப் பாக்கு போடும் பழக்கம் இல்லாதவர்கள்கூட, வெற்றிலையில் உள்ள மருத்துவக் குணத்தை மறுக்க முடியாது. உணவுக்குக் பிறகு, 2 ஸ்பூன் வெற்றிலைச் சாறு குடித்தா எவ்வளவு நன்மை இருகிறது என்று தெரிந்துகொள்ளுங்கள்.

நவீன நாகரீக காலத்தில் வெற்றிலைப் பாக்கு போடும் பழக்கம் குறைந்து வருகிறது. ஆனால், எல்லா விசேஷங்களிலும் வெற்றிலை தவறாமல் இடம்பெறுவது மட்டும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. விருந்துக்கு பிறகு வெற்றிலைப் போடும் பழக்கம் மக்களிடம் இருக்கிறது. உங்களுக்கு வெற்றிலைப் போடும் பழக்கம் இல்லை என்றால் பரவாயில்லை. ஆனால், உணவுக்குக் பிறகு, 2 ஸ்பூன் வெற்றிலைச் சாறு குடித்தா எவ்வளவு நன்மை இருகிறது என்று தெரிந்துகொள்ளுங்கள்.

istockphoto 1207331256 1024x1024 1

வெற்றிலைப் பாக்கு போடும் பழக்கம் பிடிக்காதவர்கள், வெற்றிலைப் பாக்கு போடும் பழக்கம் இல்லாதவர்கள்கூட, வெற்றிலையில் உள்ள மருத்துவக் குணத்தை மறுக்க முடியாது. உணவுக்குக் பிறகு, 2 ஸ்பூன் வெற்றிலைச் சாறு குடித்தா எவ்வளவு நன்மை இருகிறது என்று தெரிந்துகொள்ளுங்கள்.

மக்கள் விருந்துகளுக்கு பிறகு, ஜீரணம் ஆவதற்காக வெற்றிலைப் பாக்கு போடுகிறார்கள். ஆனால், அது அளவுக்கு அதிகமாக, ஒரு பழக்கமாக தொடர்ந்தால், நல்லதல்ல. விருந்தாக இருந்தாலும் மருந்தாக இருந்தாலும் அளவோடு இருக்க வேண்டும். இன்றைக்கு வெற்றிலையின் பயன்கள் என்ன வென்று தெரிந்துகொள்வோம்.

விருந்துகளில், எண்ணெய் ,டால்டா, நெய் கலந்த உணவுகளை அதிகம் சாப்பிடுவோருக்கு அஜீரணம் ஏற்படுகிறது. உணவை செரிமானம் செய்ய நம் உணவுப்பாதையில் என்சைம்கள், அமிலங்கள், ஹார்மோன்கள் உணவை சுரக்கிறது. இந்த சுரப்பியில் கோளாறுகள் ஏற்பட்டாலும் அஜீரணம் ஏற்படும். அப்போது எண்ணெய் தனியாக இருக்கும். இதனாலும் அஜீரணம் ஏற்படும். அஜீரணக் கோளாறுக்லைத் தவிக்க அளவாக சாப்பிட வேண்டும்.

202007201432042054 Tamil News Betel and Peanut Candy sales increased boost immune system SECVPF

அஜீரணக் கோளாறுகளைத் தவிர்க்க சில குறிப்புகளை இங்கே பாக்கலாம். குறிப்பாக, உணவுக்குக் பிறகு, 2 ஸ்பூன் வெற்றிலைச் சாறு குடித்தா எவ்வளவு நன்மை இருகிறது என்று தெரிந்துகொள்ளுங்கள்.

1 .அதிகமாக அடிக்கடி செரிமான கோளாறால் பாதிக்கப்பட்டு புளித்த ஏப்பம் விடுவோர் ஒன்றரை டம்ளர் தண்ணீரை எடுத்துக்கொண்டு அதில் இஞ்சி, சீரகம், கருவேப்பிலை ஆகிய மூன்றையும் போட்டு கொதிக்கவைத்து பின் வடிகட்டி அந்த நீரை குடித்தால் அஜீரண கோளாறு மற்றும் புளித்த ஏப்ப சரியாகிவிடும்.

pan juice wm

2 .செரிமான பிரச்னையால் நெஞ்செரிச்சல் ஏற்பட்டு அவஸ்தைப்படுகிறீர்கள் என்றால், உணவு சாப்பிட்ட பிறகு, வெற்றிலை சாறு 2 ஸ்பூன் குடித்தால் அந்த பிரச்சினை சரியாகிவிடும். இதனால்தான், சாப்பிட்ட பிறகு வெற்றிலை போட்டுக்கொள்வதை வழக்கமாக வைத்திருந்தனர். ஆனால், நவீன நாகரீக உலகில் வெற்றிலைப் போடுவதை விட்டுவிட்டார்கள்.

3 .அஜீரணக் கோளாறால் வயிறு உப்பசம் ஏற்பட்டு, சாப்பிட முடியாமல் அவதிப்படுகிறீர்கள் என்றால், சாதிக்காய், சுக்கு, சீரகம் ஆகிய மூன்றையும் 100கிராம் எடுத்துக்கொண்டு, அதை பொடி செய்து சாப்பிடுவதற்கு முன்பு 2 கிராம் சாப்பிட்டு வந்தால் அஜீரணக் கோளாறு சரியாகும்.

Next Post

பெரும் சோகம்...! சிகிச்சை பெற்று வந்த பிரபல நடிகை காலமானார்...! முதலமைச்சர் இரங்கல்...

Tue Nov 1 , 2022
பெங்காலி நடிகை சோனாலி சக்ரவர்த்தி நீண்டகாலமாக உடல் நலக்குறைவால் கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார். அவருக்கு வயது 59. அவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். பெங்காலி தொலைக்காட்சியில் நன்கு அறியப்பட்ட முகமான சக்ரவர்த்தி, கல்லீரல் பிரச்சனைகளால் அவதிப்பட்டு வந்தார். பல மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சோலங்கி ராய் மற்றும் கவுரப் சட்டர்ஜி ஆகியோர் முன்னணியில் இருந்த பிரபல பெங்காலி நிகழ்ச்சியான […]
images 2022 11 01T053311.512

You May Like