20,000 அடி உயரத்தில் பறந்து பறந்து உதைத்த பந்து..!! உலக சாதனைப் படைத்த கால்பந்து..!!

இருபதாயிரம் அடிக்கு மேலாக புவிஈர்ப்பு விசை இல்லாத இடத்தில் விளையாடப்பட்ட கால்பந்து போட்டி, கின்னஸ் உலக சாதனைப் படைத்துள்ளது.


மத்திய கிழக்கு, ஐரோப்பா, லத்தீன் அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த 7 பிரபல கால்பந்து வீரர்களை உள்ளடக்கிய அணிகள் இந்த கின்னஸ் சாதனையை நிகழ்த்தி உள்ளன. விமானத்துக்குள் 75 சதுர மீட்டர் பரப்பு கொண்ட மைதானத்தில் இரு அணிகளும் மோதிக்கொண்ட 20,230 அடி உயரத்தில், இரு அணிகளும் புவிஈர்ப்பு விசை இல்லாத இடத்திலும் பறந்து பறந்து பந்தை உதைத்து தங்களுக்கே உரிய கிக்குகளால் ஆட்டத்தை உற்சாகமாக்கினர்.

20,000 அடி உயரத்தில் பறந்து பறந்து உதைத்த பந்து..!! உலக சாதனைப் படைத்த கால்பந்து..!!

பிரபல போர்ச்சுகல் ஜாம்பவனான் லுயிஸ் ஃபிகோ (LUIS FIGO) தனக்கே உரிய பைசைக்கிள் கிக்கில் கோல் அடித்த விதம், கால்பந்து ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. இந்த கால்பந்து விளையாட்டு, கின்னஸ் உலக சாதனையில் இடம்பிடித்துள்ளது. இதுகுறித்து லுயிஸ் ஃபிகோ கூறுகையில், “கால்பந்து எல்லைகளைக் கடந்து உலகெங்கிலும் உள்ள மக்களை ஒன்றிணைக்கிறது. நான் மைதானங்களில் விளையாடியிருக்கிறேன்.

20,000 அடி உயரத்தில் பறந்து பறந்து உதைத்த பந்து..!! உலக சாதனைப் படைத்த கால்பந்து..!!

இந்த அழகான விளையாட்டான கால்பந்து மீது பெரும் காதல் கொண்ட அச்சமற்ற வீரர்கள் அடங்கிய குழுவுடன் இதுவரை விளையாடாத உயரத்தில் கால்பந்து விளையாடியது பெரும் உற்சாகத்தை அளித்தது” என்றார்.

20,000 அடி உயரத்தில் பறந்து பறந்து உதைத்த பந்து..!! உலக சாதனைப் படைத்த கால்பந்து..!!
20,000 அடி உயரத்தில் பறந்து பறந்து உதைத்த பந்து..!! உலக சாதனைப் படைத்த கால்பந்து..!!

CHELLA

Next Post

’வாரிசு’ படப்பிடிப்பு தளத்தில் ரசிகர்களை சந்தித்த விஜய்..!! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!

Wed Sep 28 , 2022
’வாரிசு’ படப்பிடிப்பு தளத்தில் இருந்து வந்து ரசிகர்களைப் பார்த்து கையசைத்துவிட்டு நடிகர் விஜய் செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் ‘வாரிசு’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ்ராஜ், சரத்குமார், யோகிபாபு எனப் பலரும் நடிக்கின்றனர். தற்போது இந்தப் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் எண்ணூர் பகுதியில் படப்பிடிப்பு நடைபெறுவதைக் கேள்விப்பட்டு ரசிகர்கள் சிலர் […]
’வாரிசு’ படப்பிடிப்பு தளத்தில் ரசிகர்களை சந்தித்த விஜய்..!! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!

You May Like