SBI வங்கியில் 2,964 காலியிடங்கள்..!! மாதம் ரூ.48,480 சம்பளம்..!! விண்ணப்பிக்க இன்றே கடைசி..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

SBI Job 2025 1

எஸ்.பி.ஐ. வங்கியில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இறுதிநாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


நிறுவனம் : State Bank of India (SBI)

பணியின் பெயர் : Circle Based Officers (CBO)

வகை : வங்கி வேலை

காலியிடங்கள் : 2,964

பணியிடம் : இந்தியா முழுவதும்

கல்வி தகுதி : ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு. கூடுதலாக பொறியியல், மருத்துவம், செலவு கணக்கியல் அல்லது பட்டய கணக்கியலில் பட்டம் பெற்றவர்கள் தகுதியுடையவர்கள்.

வயது வரம்பு : 21 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். 30 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது தளர்வுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

சம்பளம் : மாதம் ரூ.48,480 சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்ப கட்டணம் :

எஸ்சி/எஸ்டி – கட்டணம் இல்லை

Others – ரூ.750

தேர்வு செய்யப்படும் முறை :

* Online Test

* Screening

* Interview

விண்ணப்பிக்க கடைசி தேதி : 29.05.2025

விண்ணப்பிப்பது எப்படி..?

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் https://sbi.co.in/ என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

கூடுதல் விவரங்கள் : https://bank.sbi/documents/77530/52947104/CBO+advt+final.pdf/b4d458c6-020e-d611-1814-479c5bad24ac?t=1746728206892

Read More : உங்ககிட்ட ஏடிஎம் கார்டு இருக்கா..? ரூ.50,000 முதல் ரூ.3,00,000 வரை விபத்து காப்பீடு கிடைக்கும்..!! அவசியம் இதை தெரிஞ்சிக்கோங்க..!!

CHELLA

Next Post

ஷாக்!. 299 குழந்தைகள் பாலியல் வன்கொடுமை!. 3 லட்சத்துக்கும் அதிகமான புகைப்படங்கள்; வீடியோக்கள்!. அறுவை சிகிச்சை நிபுணரின் பகீர் செயல்!.

Thu May 29 , 2025
1989 – 2014 க்கு இடையில் இரண்டு தசாப்தங்களாக நூற்றுக்கணக்கான நோயாளிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஒப்புக்கொண்ட 74 வயதான முன்னாள் பிரெஞ்சு அறுவை சிகிச்சை நிபுணருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது . பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் சிறுமிகள் ஆவர். விசாரணையின் போது, ​​அறுவை சிகிச்சை நிபுணர் தனது பேத்தியை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஒப்புக்கொண்டார். ஜோயல் லெ ஸ்கௌர்னெக் என்ற 74 வயதான முதியவர், இரண்டு மருமகள்கள் உட்பட […]
raping 299 children 11zon

You May Like