பிரபல வங்கியில் 4,500 காலியிடங்கள்..!! டிகிரி முடித்திருந்தால் போதும்..!! மாதம் எவ்வளவு சம்பளம் தெரியுமா..?

Bank 2025 1

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.


நிறுவனம் : Central Bank of India

வகை : வங்கி வேலை

மொத்த காலியிடங்கள் : 4500

பணியின் பெயர் : Apprentice

பணியிடம் : தமிழ்நாடு

கல்வித் தகுதி : ஏதேனும் ஒரு துறையில் பட்டம் (பட்டப்படிப்பு) பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : 20 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். 28 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்.

சம்பளம் : இப்பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.15,000 சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்ப கட்டணம் :

எஸ்சி/எஸ்டி/பெண்கள் – ரூ.600

PWBD – ரூ.400

Others – ரூ.800

தேர்வு செய்யப்படும் முறை :

* Online Exam

* Document Verification / Language Test

விண்ணப்பிக்க கடைசி தேதி : 23.06.2025

விண்ணப்பிப்பது எப்படி..?

www.centralbankofindia.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

கூடுதல் விவரங்கள் : https://www.centralbankofindia.co.in/sites/default/files/07.06.2025%20apprentice%20notification%20FY%202025-26%20copy%20_0.pdf

Read More : தவெகவில் இன்று இணைகிறார் EX ஐ.ஆர்.எஸ்.அதிகாரி அருண்ராஜ்..!! மாநில அளவில் முக்கிய பொறுப்பு..!!

CHELLA

Next Post

“அதிமுக - பாஜக கூட்டணியை கழட்டிவிடும் தேமுதிக”..? “2026 சட்டமன்ற தேர்தலில் தவெகவுடன் கூட்டணி”..? பிரேமலதா விஜயகாந்த் பரபரப்பு பேட்டி..!!

Mon Jun 9 , 2025
தமிழக வெற்றிக் கழகம் – தேமுதிக கூட்டணி குறித்து பிரேமலா விஜயகாந்த் பரபரப்பு பதில் அளித்துள்ளார். தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால், தற்போதில் இருந்தே அரசியல் கட்சியினர் தங்களது கூட்டணி கட்சிகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டு வருகின்றனர். அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு வந்த தேமுதிக, இதுவரை எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடாமல் உள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி வர வேண்டும் என்று பிரேமலா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். […]
Premalatha Vijay 2025

You May Like