யுபிஎஸ்சியில் 850 + காலியிடங்கள்..!! 12ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்..!! மாதம் ரூ.56,100 சம்பளம்..!!

UPSC 2025

யுபிஎஸ்சியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.


நிறுவனம் : Union Public Service Commission (UPSC)

வகை : மத்திய அரசு வேலை

காலியிடங்கள் : 859

பணியிடம் : இந்தியா

பணியின் பெயர் : CDS-II Exam

காலியிடங்கள் : 453

கல்வித் தகுதி : டிகிரி, பி.இ./ பி.டெக்

    சம்பளம் : மாதம் ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரை சம்பளம் வழங்கப்படும்.

    பணியின் பெயர் : NDA-II Exam

    காலியிடங்கள் : 406

    கல்வித் தகுதி : 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

      சம்பளம் : மாதம் ரூ.56,100 முதல் Rs.1,77,500 வரை சம்பளம் வழங்கப்படும்.

      வயது வரம்பு : 20 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். 24 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்.

      விண்ணப்ப கட்டணம் :

      எஸ்சி/எஸ்டி – கட்டணம் இல்லை

      CDS-II Exam – ரூ.200

      NDA-II Exam – ரூ.100

      தேர்வு செய்யப்படும் முறை :

      * Psychological Aptitude Test

      * Intelligence Test

      விண்ணப்பிக்க கடைசி தேதி : 17.06.2025

      விண்ணப்பிப்பது எப்படி..?

      விண்ணப்பதாரர்கள் https://upsc.gov.in/ என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் முன் கல்விச் சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.

      கூடுதல் விவரங்கள் : https://upsconline.nic.in/cetSchedule

      Read More : அஜித்துக்கு இப்படி ஒரு தங்கமான மனசா..? இந்த மிகப்பெரிய ஹிட் படத்திற்கு ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்கவில்லையாம்..!! ஏன் தெரியுமா..?

      CHELLA

      Next Post

      விடாப்பிடியான கறைகளையும் விரட்டி அடிக்கும் ரகசியம்..!! வெள்ளை நிற ஆடைகளை பளிச்சிட செய்ய எளிய டிப்ஸ் இதோ..!!

      Sun Jun 1 , 2025
      உங்கள் வீட்டு வெள்ளை ஆடைகளையும் லாண்டரிக்குச் சென்று வந்ததைப் போலப் பளபளப்பாக மாற்ற வேண்டுமா..? அதுகுறித்த ரகசியங்கள் மற்றும் குறிப்புகளை இந்தப் பதிவில் பார்க்கலாம். வெள்ளை நிற ஆடைகளில் உள்ள கறைகளை எளிதில் நீக்க வேண்டுமென்றால், சிறிது நேரம், அதை வெதுவெதுப்பான தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். கறைகள், அழுக்குகள், புரதம் மற்றும் கொழுப்பு மூலக்கூறுகளால் ஆனது. எனவே, சூடான தண்ணீர் இவற்றுக்கு இடையில் இருக்கும் இணைப்பை உடைத்து கறைகளை […]
      White Shirt 2025

      You May Like