fbpx

முதலமைச்சர் முக.ஸ்டாலின் தலைமையில் திடீரென கூடும் அமைச்சரவை..! என்ன காரணம்?

தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் தலைமையில் வரும் 30ஆம் தேதி அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது.

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை வளாகத்தில் முதலமைச்சர் முக.ஸ்டாலின் தலைமையில் ஆகஸ்ட் 30ஆம் தேதி அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் முக.ஸ்டாலின் தலைமையில் திடீரென கூடும் அமைச்சரவை..! என்ன காரணம்?

இந்தக் கூட்டத்தில், தொழிற்கொள்கை, புதிய விமான நிலையம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வரும் நிலையில், பருவ மழை தொடங்குவதற்கு முன்னதாக முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்வது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

Chella

Next Post

பொங்கல் பண்டிகை..! வேட்டி, சேலைகள் திட்டத்திற்கு தமிழக அரசு டெண்டர் அறிவிப்பு..!

Wed Aug 24 , 2022
பொங்கல் பண்டிகைக்கு வேட்டி, சேலைகள் வழங்கும் திட்டத்திற்கு தமிழக அரசு டெண்டர் அறிவித்துள்ளது. பொங்கல் பண்டிகையின்போது கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள ஏழை-எளிய மக்களுக்கு வேட்டி, சேலைகள் வழங்கும் திட்டம் தமிழக அரசால் கடந்த 1983-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தை ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் பொங்கல் பண்டிகைக்கு மக்களுக்கு வழங்கப்படும் வேட்டி, சேலை திட்டத்திற்கு 1,683 மெட்ரிக் டன் பருத்திநூல் […]
பொங்கலுக்கு இலவச வேட்டி, சேலைக்கு வாய்ப்பில்லை..!! வெளியான முக்கிய தகவல்..!!

You May Like