fbpx

டி20 உலகக் கோப்பை..! இந்திய அணியில் இடம்பெறாத அதிரடி வீரர்..! மீண்டும் பின்னடைவா?

டி20 உலகக் கோப்பை தொடர், ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடர் மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடர் என 3 தொடர்களுக்கான இந்திய அணி பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

டி20 உலகக்கோப்பைக்கான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணியில் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா காயம் காரணமாக விலகிய நிலையில், அவருக்கு பதிலாக அக்சர் பட்டேல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மற்றபடி ஆசிய கோப்பையில் இந்திய அணியில் இடம்பெற்ற வீரர்களில் எந்தவிதமான பெரிய மாற்றமும் செய்யப்படவில்லை. பும்ரா மூன்று டி20 தொடர்களுக்கும் திரும்பி உள்ளார். துணை வீரர்களாக முகமது ஷமி, ஸ்ரேயாஸ் ஐயர், ரவி பிஸ்னாய் மற்றும் தீபக் சாஹர் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

டி20 உலகக்கோப்பை..! இந்திய அணியில் இடம்பெறாத அதிரடி வீரர்..! மீண்டும் பின்னடைவா?

டி20 உலகக் கோப்பைக்கான அணி வீரர்கள்: ரோகித் சர்மா(கேப்டன்), கே.எல். ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, அஸ்வின், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் பட்டேல், பும்ரா, புவனேஷ் குமார், ஹர்ஷல் பட்டேல், அர்ஸ்தீப் சிங்.

ஸ்டேண்ட் பை வீரர்கள் : மொஹமது ஷமி, ஸ்ரேயாஸ் ஐயர், ரவி பிஸ்னாய், தீபக் சாஹர்.

டி20 உலகக்கோப்பை..! இந்திய அணியில் இடம்பெறாத அதிரடி வீரர்..! மீண்டும் பின்னடைவா?

ஆஸ்திரேலியா உடனான டி20 தொடருக்கான வீரர்கள் பட்டியல்: ரோகித் சர்மா (கேப்டன்), கே.எல். ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, அஸ்வின், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் பட்டேல், பும்ரா, புவனேஷ் குமார், ஹர்ஷல் பட்டேல், முகமது ஷமி, தீபக் சாஹர்.

டி20 உலகக்கோப்பை..! இந்திய அணியில் இடம்பெறாத அதிரடி வீரர்..! மீண்டும் பின்னடைவா?

தென்னாப்பிரிக்கா உடனான டி20 தொடர் வீரர்கள் பட்டியல்: ரோகித் சர்மா (கேப்டன்), கே.எல். ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் கூடா, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), அஸ்வின், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் பட்டேல், பும்ரா, ஹர்ஷல் பட்டேல், முகமது ஷமி, அர்ஸ்தீப் சிங், தீபக் சாஹர்.

மேலும் ஹர்திக் பாண்டியா, அர்ஷ்தீப் சிங் மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகியோர் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரின் போது கண்டிஷனிங் தொடர்பான விஷயங்களுக்கு NCA க்கு அனுப்பப்படவுள்ளனர்.

Chella

Next Post

ஜெயலலிதா மரணம்..! உண்மை மக்களுக்கு தெரியட்டும்..! வி.கே.சசிகலா பரபரப்பு பேட்டி

Tue Sep 13 , 2022
”எடப்பாடி பழனிசாமி சிறப்பாக செயல்பட்டாரா என்பது மக்களுக்கு தெரியும்” என்று வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார். சேலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “அதிமுகவின் கோட்டை மேற்கு மண்டலம் தான். பெங்களூருவில் இருந்து வெளியே வந்தபோது அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என தெரிவித்தேன். இப்போதும் அதை தான் கூறுகிறேன். என்னோட வார்த்தையும் அதேதான். எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு ஜெயலலிதாவை அமைச்சர்கள் ஏற்றுக் கொண்டனர். முதலில் விமர்சித்தனர். அதன் பின் […]
ஜெயலலிதாவின் உயிலை வெளியிட வேண்டும்..! சென்னை உயர்நீதிமன்றத்தில் பரபரப்பு மனு..!

You May Like