fbpx

மார்பக புற்றுநோய்..!! பிரபல நடிகை திடீர் மரணம்..!! ஆழ்ந்த சோகத்தில் ரசிகர்கள்..!!

’தி காட் பாதர்’ படத்தில் நடித்த பிரபல நடிகை சச்சின் லிட்டில் ஃபெதர் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 75.

கடந்த 1973ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியான ’தி காட் பாதர்’ படத்தில் நடித்ததற்காக மார்லன் பிராண்டோவுக்கு ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டது. ஆனால், அவரது சார்பாக மேடையில் ஏறிய சச்சின் லிட்டில் ஃபெதர், செவ்விந்தியர்களை தவறாக ஹாலிவுட்டில் சித்தரித்து காட்டியிருப்பதை எதிர்த்து பிராண்டோ தனது விருதை மறுத்துவிட்டதாக அறிவித்திருந்தார்.

மார்பக புற்றுநோய்..!! பிரபல நடிகை திடீர் மரணம்..!! ஆழ்ந்த சோகத்தில் ரசிகர்கள்..!!

இதனால், அவர் மீது அனைவரும் கோபமுற்று தாக்குதல் நடைபெறும் அளவிற்கு சென்றது. அதன்பின் 65 ஆண்டுகள் கழித்து ஆஸ்கர் நிர்வாகம் சச்சின் லிட்டிலிடம் மன்னிப்பும் கேட்டது. இந்நிலையில், சச்சின் லிட்டில் ஃபெதர், உடல்நலக்குறைவின் காரணமாக இன்று காலமானார். இவரது மரணம் திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவருக்கு மார்பக புற்றுநோய் உட்பட பல பிரச்சனைகள் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

'Bigg Boss Season 6'..!! தனிமைப்படுத்தப்பட்ட போட்டியாளர்கள்..!! இந்த லிஸ்ட்ல இவரும் இருக்காரா..?

Tue Oct 4 , 2022
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவிருக்கும் போட்டியாளர்களின் விவரங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆண்டுதோறும் வரும் பண்டிகைகள் போல, ஆண்டுக்கு ஒரு முறை தொடங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாள் உண்டு. விஜய் டிவியில் தொடங்கிய நாள் முதல், ஒவ்வொரு சீசனும் பெரிய ஹிட் அடித்திருந்தது. கடந்த முறை சீசன் 5 வரை பொதுமக்கள் மத்தியில் பெரிய பிரபலமானது. போதாக்குறைக்கு பிக்பாஸ் அல்டிமேட் என்கிற சீசனும் […]
விஜய் டிவியின் TRP-யை இறக்கி பேசி பிக்பாஸிடம் வாங்கிக் கட்டிக்கொண்ட மைனா..!! வைரல் வீடியோ..!!

You May Like