fbpx

ரூ.40 ஆயிரம் சம்பளத்தில் இந்திய விமானப்படையில் வேலை..!! எப்படி விண்ணப்பிப்பது..??

இந்திய விமானப்படை ஆட்சேர்ப்பு 2022 அக்னிவீர் வாயு அல்லாத பணியிடங்களுக்கு பணியாற்ற மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்திய விமானப்படை பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ரூ.40 ஆயிரம் சம்பளத்தில் இந்திய விமானப்படையில் வேலை..!! எப்படி விண்ணப்பிப்பது..??

பணி குறித்த கூடுதல் விவரங்கள்…

பதவியின் பெயர்: மத்திய அரசு துறையில் Agniveervayu Non-Combatant பதவிக்கு விண்ணப்பிக்கலாம்

கல்வித்தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி, பட்டப்படிப்பு

விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்டோபர் 25

தேர்வு செய்யும் முறை: உடல் திறன் சோதனை, எழுத்து தேர்வு, மருத்துவ பரிசோதனை, நேர்முக தேர்வு, ஆவணங்கள் சரிபார்ப்பு

வயது: 18 முதல் 23 வயது வரை இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ.30,000/- முதல் ரூ.40,000/- வரை என அறிவிக்கப்பட்டுள்ளது. பணியை பொருத்து சம்பளம் மாறுபடும்‌.

விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:

* விண்ணப்பதாரர் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும் Home – Indian Air Force: Touch The Sky With Glory

* முதலில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்யவும்

* தகுதியுள்ள விண்ணப்பதாரர் மட்டும் விண்ணப்பிக்கவும்

* தேவையான அனைத்து சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்யவும்

* இறுதியாக முழு விண்ணப்பம் மற்றும் கட்டண விவரங்கள் சரிபார்க்கவும்

* துணைக் காவலர் அறை, விமானப்படை தாம்பரம், தாம்பரம் கிழக்கு, சென்னை – 600 046 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Chella

Next Post

டி20 உலகக்கோப்பை..!! எதிர்பார்ப்புகளை எகிற வைக்கும் இந்தியா - பாகிஸ்தான் போட்டி..!! இன்று பலப்பரீட்சை..!!

Sun Oct 23 , 2022
டி20 உலகக் கோப்பை தொடரின் பரபரப்பான லீக் ஆட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன. டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ள இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் மெல்போர்னில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இரு அணிகளுக்கும் இதுதான் இந்தத் தொடரின் முதல் போட்டி. இரு அணிகளும் உலகக் கோப்பை, ஆசியக் கோப்பை போட்டிகளில் மட்டுமே நேருக்கு […]
போட்டியை வேறு இடத்திற்கு மாற்றினால் உலகக்கோப்பைக்கு வரமாட்டோம்..!! பாகிஸ்தான் பகிரங்க அறிவிப்பு..!!

You May Like