பிக்பாஸ் 6 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள விக்ரமனை வி.ஜே. மகேஸ்வரி உருவக்கேலி செய்தபோது கொதித்தெழுந்த விக்ரமன் பதில் கொடுத்தார். இதனால் மகேஸ்வரியை நெட்டிசன்கள் விளாசினார்கள். இந்நிலையில் ராமிடம் ஆயிஷா உங்கள் பற்கள் டிராகுலா போன்று உள்ளது என்றார். இதைக் கண்ட விக்டரமன் பாடி ஷேமிங் பண்ணாதீங்க என கூறினார்.
அதே நேரத்தில் ஆயிஷாவும், நிவாஷினியும் சிவப்பாக இருப்பதாகவும் மைனா நந்தினி கருப்பாக இருப்பதாகவும்…யார் கூறினார்கள் தெரியுமா? மேற்கூறப்பட்ட இருவரை விமர்சித்தபோது கொதித்தெழுந்த அதே விக்ரமன்தான் மைனா நந்தினி கருப்பு என கூறினார்.
இதனால் மகளிர் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. மைனா நந்தினி, ஆயிஷாவும் எதிர்ப்பு தெரிவித்ததற்கு நான் கூறியதில் என்ன தவறு உள்ளது என விக்ரமன் கேட்டார். இது அவருக்கு புரிகின்றதோ இல்லையோ நம்ம பிக்பாஸ் பார்வையாளர்கள் . உங்களை உருவக்கேலி செய்தால் கோபம் வருகின்றது. ஆனுால், அடுத்தவர்களை கிண்டல் செய்தால் நியாமா? உங்களுக்கு வந்தால்தான் ரத்தமா? விக்ரம். மற்றவர்களுக்கு வந்தால் அத தக்காளி சட்னியா என தெரிவித்துள்ளனர்.