’ரஞ்சிதமே’ பாடல் காப்பி அடிக்கப்பட்டதா? நெட்டிசன்கள் ட்ரோல்..

’ரஞ்சிதமே’ ’ரஞ்சிதமே’ என்ற வாரிசு படத்தின் பாடல் காப்பியடிக்கப்பட்டது என்று நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

வரும் ஜனவரி 14ம் தேதி பொங்கல் அன்று வெளியாக உள்ளது.இத்திரைப்படத்தின் பாடல் முதல் சிங்கிள் நேற்று வெளியானது. வெளியான சிறிது நேரத்திலேயே உலக அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்தது. இந்நிலையில் இந்த படத்தின் பாடல் காப்பியடிக்கப்பட்டது என்று சில ட்ரோல்கள் உலவி வருகின்றது.


நடிகர் விஜய் பாடி வெளியான பாடல் ’ரஞ்சிதமே’ ’ரஞ்சிதமே’ உன்ன உதடு வலிக்க கொஞ்சனுமே’’ என தொடங்கும் வரிகள் கூட விவேக் எழுதியதாக கூறப்பட்டாலும் விஜய் எழுதியது போன்றே உள்ளதாக ஒரு தகவல் உலா வருகின்றது.

Subscribe to my YouTube Channel
https://youtu.be/ZubCnDSp2NU
Subscribe to my YouTube Channel

இத்திரைப்படத்தின் பாடல் தெலுங்கு படமான ’கிராக்’ என்ற படத்தில் இடம்பெற்ற  மெட்டுதான் இது என்று கூறப்பட்டு வருகின்றது. ஏறக்குறைய இதே போல இருப்பதாக நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

Next Post

ஹன்சிகா மோத்வானி சோஹைலுக்கு இரண்டாம் தாராமா?

Sat Nov 5 , 2022
நடிகை ஹன்சிகா மோத்வானிக்கு அடுத்த மாதம் திருமணம் என்ற தகவல்கள் வெளி வந்த நிலையில் அவர் தனது தோழியின் கணவரைத்தான் திருமணம் செய்து கொள்ளப்போவதாக கூறப்படுகின்றது. நடிகை ஹன்சிகா மோத்வானியின் திருமணம் டிசம்பர் 4.ம் தேதி ஜெய்பூர் அரண்மனையில் நடைபெற உள்ளது. இவர் சோஹைல் என்பவரை திருமணம் செய்து கொள்ளப்போவதாக அறிவிக்கப்பட்டது.அவர் ஒரு தொழிலதிபர் எனவும் ஹன்சிகா மோத்வானியுடன் கடந்த 2020ல் இணைந்து ஈவன்ட்கள் நிர்வகித்து வந்ததாக கூறப்பட்டது. இதனால் […]
திருமணம் ஆன உடனே விவகாரத்து..!! ஹன்சிகா குடும்பத்தில் நடந்த மிகப்பெரிய சோகம்..!! ரசிகர்கள் அதிர்ச்சி..!!

You May Like