fbpx

மத்திய அரசின் விண்வெளி துறை நிறுவனத்தில் வேலை..!! மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா? மிஸ் பண்ணிடாதீங்க..!!

விண்வெளி ஆராய்ச்சி சார்ந்த பொருட்களை உலகளவில் வியாபாரம் செய்யும் நிறுவனமான ஆன்ட்ரிக்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் உள்ள காலிப்பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த நிறுவனத்தில் பணிபுரியத் தேவையான தகுதிகளைத் தெரிந்துகொண்டு விண்ணப்பியுங்கள்.

மத்திய அரசின் விண்வெளி துறை நிறுவனத்தில் வேலை..!! மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா? மிஸ் பண்ணிடாதீங்க..!!

பணியின் முழு விவரங்கள்:

பதவியின் பெயர்பணியிடம்வயதுசம்பளம்
Company Secretary1அதிகபட்சம் 65 வயதுரூ.75,000/-
Hindi Translator- cumtypist1அதிகபட்சம் 65 வயதுரூ.40,000/-

கல்வித்தகுதி:

Company Secretary பணிக்கு இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 5 ஆண்டுகள் அனுபவம் வேண்டும்.

Hindi Translator- cumtypist பணிக்கு ஹிந்தி மற்றும் ஆங்கிலம் பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மொழிபெயர்ப்பு மற்றும் தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்குத் தகுதியானவர்களுக்கு நேர்காணலுக்கான அறிவிப்பு விடுக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் https://www.antrix.co.in/ என்ற இணையத்தளத்தில் உள்ள விண்ணப்பப்படிவத்தைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும். பின்னர் அதனைப் பூர்த்தி செய்து தகுந்த சான்றிதழ்களுடன் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

தபால் மூலம் அனுப்ப வேண்டிய முகவரி :

Sr.Manager (P&GA), Antrix Corporation Limited, Antariksh Bhavan Campus, New BEL Road, Bengaluru – 560094.Telephone No. 080 – 22178302.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 30.11.2022

Chella

Next Post

’துண்டு துண்டாக வெட்டி விடுவேன்’..!! 2020ஆம் ஆண்டே கொலை மிரட்டல்..!! வெளியான பரபரப்பு கடிதம்..!!

Wed Nov 23 , 2022
அஃப்தாப் பூனாவாலா தன்னை வெட்டிக்கொன்று விடுவேன் என மிரட்டியதாக 2020ஆம் ஆண்டே ஷ்ரத்தா வாக்கர் போலீசில் அளித்த புகார் கடிதம் தற்போது வெளியாகியுள்ளது. டெல்லியில் கடந்த சில தினங்களுக்கு முன் அஃப்தாப் பூனாவாலா என்பவர் தன்னுடன் லிவ்-இன் உறவில் வாழ்ந்து வந்த ஷ்ரத்தா வாக்கர் என்ற பெண்ணை கொடூரமாக கொலை செய்து, 36 துண்டுகளாக வெட்டி மெஹ்ராலி பகுதியில் உள்ள தனது வீட்டில் கிட்டத்தட்ட 3 வாரங்கள் குளிர்சாதனப் பெட்டியில் […]

You May Like