fbpx

இந்தியன் ரயில்வேயில் புதிய வேலைவாய்ப்பு..!! சம்பளம் ரூ.92,300 வரை..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

இந்தியன் ரயில்வேயில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவலின் அடிப்படையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

இந்தியன் ரயில்வேயில் புதிய வேலைவாய்ப்பு..!! சம்பளம் ரூ.92,300 வரை..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

பணியின் விவரங்கள்:

பணி நிலைகள்பணியிடங்கள்சம்பளம்
‘பிரிவு – சி’நிலை 5 /நிலை 45ரூ.29,200-92,300/- அல்லது ரூ.25,500-81,100/-
‘பிரிவு – சி’நிலை 2 /நிலை 316ரூ.21,700-69,100/- அல்லது ரூ.19,900-63,200/-

விளையாட்டு பிரிவுகள்:

குத்துச்சண்டை, கைப்பந்து, கோ-கோ, குண்டு எரித்தல், கூடைப்பந்து, கிரிக்கெட், ஓட்டப்பந்தயம், ஈட்டி எரித்தல், கிராஸ் கண்டிரி மற்றும் எடை தூக்குதல்.

வயது வரம்பு: 18 இல் இருந்து 25ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி:

பணிகல்வித்தகுதி
நிலை 5 சம்பளப் பணிஏதேனும் ஒரு பட்டப்படிப்பு.
நிலை 4 சம்பளப் பணிபட்டப்படிப்பு அல்லது 12 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தட்டச்சு சான்றிதழ்.
நிலை 2 மற்றும் நிலை 3 சம்பளப் பணி12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்குத் தகுதியானவர்கள் ட்ரயல் தேர்வு மற்றும் கல்வி மற்றும் விளையாட்டுத் துறையில் செய்த சாதனை போன்றவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிகளுக்கு https://secr.indianrailways.gov.in/ என்ற இணையத்தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முன்பு தேவையான தகுதி மற்றும் விதிமுறைகளை முறையே படித்து பின்னர் விண்ணப்பிக்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: https://nitplrrc.com/RRC_BSP_SPRT2022/

முக்கிய நாட்கள் :

நிகழ்வுகள்தேதிகள்
ஆன்லைனில் விண்ணப்பம் தொடங்கிய நாள்26.11.2022
ஆன்லைனில் விண்ணப்பம் முடியும் நாள்25.12.2022
திறன் தேர்வு நடைபெறும் மாதம்டிசம்பர் 22 அல்லது ஜனவரி 2023

Chella

Next Post

மனைவியை உயிரோடு கொளுத்திய காதல் கணவன்..!! நீதிபதியிடம் அளித்த மரண வாக்குமூலத்தில் பகீர் தகவல்..!!

Tue Nov 29 , 2022
தனது மரண வாக்குமூலத்திலும், நீதிபதியிடம் ‘என் கணவர் ரொம்ப நல்லவருங்க’… என கணவரைக் காட்டிக் கொடுக்காமல், தானே கொளுத்திக் கொண்டதாக கூறி, மருத்துவமனையில் கூடியிருந்த உறவினர்களையும், பெற்றோர்களையும் அதிர வைத்திருக்கிறார் சங்கீதா. விழுப்புரம் மாவட்டம் வழுதாவூர் பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமரன் (30). ஓட்டுநரான இவர் சங்கீதா (24) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். முத்துக்குமரனுக்கு ஆரம்பத்தில் இருந்தே குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. தினமும் குடித்து விட்டு வீட்டுக்கு வருவதால், […]
மனைவியை உயிரோடு கொளுத்திய காதல் கணவன்..!! நீதிபதியிடம் அளித்த மரண வாக்குமூலத்தில் பகீர் தகவல்..!!

You May Like