fbpx

TRP-யில் படு அடி வாங்கிய சீரியல்கள்..!! விஜய் டிவி எடுத்த அதிரடி முடிவு..!! ரசிகர்கள் அதிர்ச்சி..!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல சீரியல்களை நிறுத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ், சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகள் மூலம் மக்களை கட்டிப்போட்டுள்ள விஜய் டிவி சீரியல்கள் மூலமும் தாய்மார்களின் வரவேற்பை பெற்றுள்ளனர். சீரியல் என்றாலே சன் தொலைக்காட்சி தான் என்ற பார்வை மாறி இப்போது மக்கள் விஜய் டிவி, ஜீ தமிழ் என நிறைய பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். எனவே, தொலைக்காட்சிகளிலும் தரமான தொடர்களை ஒளிபரப்புவதில் மிகுந்த கவனம் செலுத்தி வருகின்றனர்.

TRP-யில் படு அடி வாங்கிய சீரியல்கள்..!! விஜய் டிவி எடுத்த அதிரடி முடிவு..!! ரசிகர்கள் அதிர்ச்சி..!!!

TRPயில் டாப்பில் இல்லாத தொடர்களுக்கு சில மாதம் நேரம் கொடுத்து பார்க்கும் தொலைக்காட்சி அப்போதும் ரீச் பெறவில்லை என்றால் முடிவுக்கு கொண்டு வந்துவிடுகிறார்கள். அப்படி தான் இப்போது விஜய் தொலைக்காட்சி குறித்து ஒரு தகவல் வந்துள்ளது. TRPயில் முன்னேற்றம் இல்லாத நம்ம வீட்டு பொண்ணு, காற்றுக்கென்ன வேலி, மௌன ராகம் 2 போன்ற தொடர்களை நிறுத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் சீரியல் ரசிகர்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

Chella

Next Post

குட் நியூஸ்..!! வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதம் குறைப்பு..!! பிரபல வங்கியின் அதிரடி அறிவிப்பு..!!

Wed Nov 30 , 2022
பேங்க் ஆஃப் பரோடா (Bank of Baroda) வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதங்களை குறைத்துள்ளது. அதன்படி, வீட்டுக்கடன்களுக்கான வட்டி விகிதம் 0.25% குறைக்கப்பட்டு 8.25% ஆக்கப்பட்டுள்ளது. எஸ்பிஐ (SBI), ஹெச்டிஎஃப்சி (HDFC) வங்கிகள் வீட்டுக்கடன்களுக்கு 8.40% வட்டி வசூலிக்கும் நிலையில், இது அதனைவிட குறைவாகும். மேலும், வைப்பு நிதிகளுக்கான வட்டி விகிதங்களை பரோடா வங்கி 1 வரை உயர்த்தியுள்ளது. இவை உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. இந்த வட்டி வீதத்தை வாடிக்கையாளர்களுக்கு […]

You May Like