’தீ தளபதி’ பாடலை கிழித்து தொங்கவிடும் நெட்டிசன்கள்..!! அப்படியே அடிச்சு வெச்சிருக்கீங்களே..!!

வாரிசு திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் வெளியாகியுள்ள நிலையில், இந்த பாடலும் தற்போது காப்பி கேட் சர்ச்சையில் சிக்கி உள்ளது.


விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘வாரிசு’ திரைப்படம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி வெளியாக உள்ளது. எனவே, இப்படத்தின் பிரமோஷன் பணிகள் படுதூளாக நடந்து வருகிறது. இந்நிலையில், ஏற்கனவே வாரிசு படத்தின் இருந்து வெளியான முதல் சிங்கிள் பாடலான ரஞ்சிதமே பாடல் 75 மில்லியன் ரசிகர்களால் youtube தளத்தில் பார்த்து ரசிக்கப்பட்டு சாதனை படைத்ததை தொடர்ந்து, இரண்டாவது சிங்கிள் பாடலான தீ தளபதி பாடல் வெளியாகியது. சிம்பு பாடியுள்ள இந்த பாடலுக்கு, பாடலாசிரியர் விவேக் பாடல் வரிகள் எழுதி உள்ளார். தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த பாடல், தற்போது காப்பி கேட் சர்ச்சையில் சிக்கி உள்ளது.

’தீ தளபதி’ பாடலை கிழித்து தொங்கவிடும் நெட்டிசன்கள்..!! அப்படியே அடிச்சு வெச்சிருக்கீங்களே..!!

தமன் இசையில் ஏற்கனவே வெளியான முதல் சிங்கிள் பாடலான, ரஞ்சிதமே பாடலுக்கும் இதே போல் ஏகப்பட்ட ட்ரோல்கள் வலம் வந்த நிலையில், இரண்டாவது சிங்கிள் பாடலும் ஏகப்பட்ட பாடல்களில் இருந்து காப்பியடித்து தான் என நெட்டிசன்கள் பல வீடியோக்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு ட்ரோல் செய்து வருகின்றனர். குறிப்பாக, ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ‘நான் ஈ’ படத்தில் இடம்பெற்ற மை நேம் இஸ் நானி பாடல், பக்தி பாடல் ஆன வேப்பிலையா வேப்பில்லை வெக்காளியம்மன் வேப்பிலை பாடல், ஜிவி பிரகாஷின் ஆல்பம் பாடல், உள்ளிட்ட பல பாடல்களை தீ தளபதி பாடலுடன் ஒப்பிட்டு நெட்டிசன்களால் ரோல் செய்து வருகிறார்கள்.

CHELLA

Next Post

சம்பளம் ரூ.1.03 கோடி..!! ஆனால், ஒரு வேலையும் இல்ல..!! வழக்கு தொடர்ந்த இளைஞர்..!! சுவாரஸ்ய சம்பவம்..!!

Mon Dec 5 , 2022
தனக்கு ஆண்டுக்கு 1.03 கோடி ரூபாய் சம்பளம் (இந்திய மதிப்பில்) தரும் தனது நிறுவனம் தன்னிடம் அதற்கான வேலையைப் பெறுவதில்லை என்று குற்றஞ்சாட்டி அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார். ஆரோக்கியமான பணிச் சூழல் ஒரு நபரின் மனநலத்திற்கு மிகவும் அவசியம் என்று கூறப்படுகிறது. ஆனால், தன் பணியே தனக்கு பெரிய அழுத்தமாக ஆகியிருப்பதாகக் கூறியுள்ளார் டெட்மார் மில்ஸ். இவர், ஐரிஷ் ரெயில் என்ற நிறுவனத்தில் நிதி […]
ஊழியர்கள் வேறு வேலைக்கு மாற என்ன காரணம்..? 80% பேர் இதை தான் சொல்கிறார்கள்..!!

You May Like