fbpx

டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!! 2023 ஆண்டுக்கான தேர்வு அட்டவணை வெளியீடு…

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி 2023 ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது. ஆண்டுதோறும் டிசம்பர் மாதத்தில் அடுத்த ஆண்டுக்கான தேர்வு அட்டவணை வெளியிடும் அதன்படி நேற்று வெளியிட்டுள்ளது.

2023 பிப்ரவரி மாதத்தி குரூப்-2 பிரதான தேர்வு நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. குரூப்-4 தொடர்பான அறிவிப்பாணை 2023 நவம்பர் மாதம் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் எவ்வளவு காலிபணியிடங்கள் உள்ளது என்பதற்கான விவரம் பின்னர் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணை:

Kathir

Next Post

அதிரடி... FASTag கட்டண முறையில் மாற்றம்...! நம்பர் பிளேட் இனி புதுசு...! விரைவில் அமலுக்கு வரும்...

Fri Dec 16 , 2022
பாஸ்டேக் கட்டண முறையில் மாற்றம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி மற்றும் பாஸ்டேக்களுக்குப் பதிலாக புதிய கட்டண வசூல் முறையை அமலுக்கு கொண்டு வரவுள்ளது உள்ளது. ஆட்டோமேட்டிக் நம்பர் பிளேட் ரீடர் என அழைக்கப்படும் இந்த அமைப்பு, வாகனத்தின் நம்பர் பிளேட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் கட்டணத்தை செலுத்த முடியும். நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் இந்தப் புதிய […]

You May Like