fbpx

’Life Time Settlement’..!! அமைச்சரின் தலையை துண்டித்துக் கொண்டு வந்தால்..!! பாஜக நிர்வாகி அதிரடி அறிவிப்பு..!!

பிரதமர் மோடி குறித்து தரக்குறைவாக பேசிய பாகிஸ்தான் அமைச்சர் பிலாவல் பூட்டோவின் தலையை கொண்டு வந்தால் ரூ.2 கோடி பரிசு என்று பா.ஜக நிர்வாகி அறிவித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

இந்திய பிரதமர் மோடி குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோவுக்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், இதற்கு எதிராக நாடு முழுவதும் பாஜகவினர் போராட்டங்களில் குதித்துள்ளனர். இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பாக்பாத் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பாஜக சார்பில் போராட்டம் நடைபெற்றது.

’Life Time Settlement’..!! அமைச்சரின் தலையை துண்டித்துக் கொண்டு வந்தால்..!! பாஜக நிர்வாகி அதிரடி அறிவிப்பு..!!

அப்போது பேசிய பாஜக உள்ளூர் நிர்வாகியும், மாவட்ட கவுன்சில் உறுப்பினருமான மனுபால் பன்சால், ”பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோவின் தலையை துண்டித்துக் கொண்டு வருபவர்களுக்கு 2 கோடி பரிசு கொடுப்பேன் என அதிரடியாக அறிவித்தார். அதன்பின், செய்தியாளர்களிடம் பேசிய அவர், தான் நன்கு அறிந்துதான் அவ்வாறு பேசியதாகவும், தனது கருத்தில் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்தார். இவரின் பேச்சு தற்போது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

Chella

Next Post

’எனக்கு கல்யாணம் வேண்டாம்’..!! ’குழந்தைகள் மட்டும் போதும்’..!! திருமணமாகாமல் 2 குழந்தைகளுக்கு தாயான பெண்..!!

Sun Dec 18 , 2022
40 வயது பெண் ஒருவர் திருமணம் செய்து கொள்ளாமல் 2 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். குஜராத் மாநிலம் நான்புரா பகுதியில் 40 வயதுடைய டிம்பிள் தேசாய் என்பவர் வசித்து வருகிறார். இவர் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், இவருக்கு பெற்றோர் திருமணம் செய்து வைப்பதற்காக மாப்பிள்ளை பார்த்து வந்துள்ளனர். ஆனால், அவருக்கு திருமணத்தில் துளியும் நாட்டமில்லை என்றாலும், குழந்தைகளுக்கு தாயாக வேண்டும் என்ற கனவுடன் இருந்துள்ளார். இதனையடுத்து, அவர் அதே பகுதியில் […]
’எனக்கு கல்யாணம் வேண்டாம்’..!! ’குழந்தைகள் மட்டும் போதும்’..!! திருமணமாகாமல் 2 குழந்தைகளுக்கு தாயான பெண்..!!

You May Like