fbpx

பொங்கல் பண்டிகைக்குள் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000..!! முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு..!!

அரசின் எந்தவித உதவித் தொகையும் பெறாத குடும்பத் தலைவிக்கு வரும் பொங்கலுக்குள் 1,000 ரூபாய் வழங்கப்படும் என்று புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், ”புதுச்சேரியில், மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி, சைக்கிள் வழங்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். சிவப்பு ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச அரிசிக்கான 4 மாத தொகை ரூ.2,400 வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். அதுபோல், மஞ்சள் ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச அரிசிக்கான 4 மாத தொகை ரூ.1,200 வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்” என்று தெரிவித்தார்.

பொங்கல் பண்டிகைக்குள் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000..!! முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு..!!

மேலும், தொடர்ந்து பேசிய அவர், ”குடும்ப அட்டைதாரர்களுக்கு 470 ரூபாய் அளவில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்றும் அரசின் எந்தவித உதவித் தொகையும் பெறாத குடும்பத் தலைவிக்கு வரும் பொங்கலுக்குள் 1,000 ரூபாய் வழங்கப்படும்” என்று தெரிவித்தார்.

Chella

Next Post

சீனாவில் இருந்து கோவை வந்தவருக்கு கொரோனா தொற்று உறுதி..!! மக்கள் பீதி..!!

Thu Dec 29 , 2022
சீனாவில் இருந்து சிங்கப்பூர் வழியாக கோவை வந்தவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கடந்த 3 தினங்களில் 39 சர்வதேச பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், சீனாவில் இருந்து மதுரை வந்த 2 பெண்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, துபாயில் இருந்த வந்த ஒருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், சீனாவில் இருந்து சிங்கப்பூர் வழியாக கோவை விமான நிலையம் வந்த […]
விமான பயணிகள் கவனத்திற்கு..!! நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்..!! கட்டாயம் இது வேண்டுமாம்..!!

You May Like