21 ஆண்டுகளுக்குப் பிறகு கழிவறையில் கண்டுபிடித்த வைர மோதிரம்..! 

அமெரிக்காவைச் சேர்ந்த நிக் மற்றும் ஷாஹினா தம்பதியினருக்கு திருமணமான 21 ஆண்டுகளுக்குப் பிறகு வைர மோதிரம் கிடைத்தது. இவர்கள் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் வசித்து வருகின்றனர்.


இந்த நிலையில் , நிக் தனது மனைவிக்கு வைர மோதிரத்தை கொடுத்து தனது காதலை வெளிப்படுத்துகிறார். இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். அதன் பிறகு சில நாட்களிலேயே ஷாஹினா மோதிரத்தை இழந்ததாக தெரிகிறது.

அதன் பிறகு எத்தனை நாட்கள் தேடியும் மோதிரம் கிடைக்கவில்லை. இதற்கிடையில் கடந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு பிறகு இவரது வீட்டில் உள்ள கழிவறையை மாற்றும் பணி நடந்துள்ளது. 

அப்போது 20 ஆண்டுகளுக்கு முன்பு தவறவிட்ட மோதிரத்தை ஒருவர் எதிர்பாராத விதமாகக் கண்டுபிடித்தார். எதிர்கால சந்ததியினருக்கு இந்த மோதிரத்தை வழங்குவோம் என்று மகிழ்ச்சியான தம்பதியினர் தெரிவித்தனர்.

1newsnationuser5

Next Post

அதிர்ச்சி..!! மார்வெல் திரைப்படங்களில் நடித்த ஜெரமி ரென்னர் உடல்நிலை கவலைக்கிடம்..!! என்ன ஆச்சு..?

Mon Jan 2 , 2023
மார்வெல் திரைப்படங்களில் ’ஹாக் ஐ’ சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்த ஜெரமி ரென்னரின் உடல்நிலை அபாய கட்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இன்று காலை தனது வீட்டின் முன்பு குவிந்திருந்த பனியை சுத்தம் செய்து கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக நேர்ந்த விபத்தில் ஜெரமி ரென்னர் படுகாயம் அடைந்தார். தற்போது மருத்துவமனையில் அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அவர் விரைவில் குணமடைய ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். ஜெரமி ரென்னர், […]
அதிர்ச்சி..!! மார்வெல் திரைப்படங்களில் நடித்த ஜெரமி ரென்னர் உடல்நிலை கவலைக்கிடம்..!! என்ன ஆச்சு..?

You May Like