பொதுவாக “கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது” என்று நம் பெரியவர்கள் கூறுவதை கேள்விப்பட்டிருப்போம். அந்த அளவிற்கு கண்திருஷ்டி என்பது மிகவும் சக்தி வாய்ந்த எதிர்மறையான ஆற்றலாக கருதப்பட்டு வருகிறது. ஒருவர் மீது கண்திருஷ்டி பட்டு விட்டால், அவர் எவ்வளவு பெரிய கோடீஸ்வரனாக இருந்தாலும் கண் திருஷ்டியால் பல துன்பங்களுக்கு ஆளாக நேரிடும் என்று ஜோதிட சாஸ்திரத்திலும் …
ஜம்மு-காஷ்மீரில் கோயிலுக்கு சென்ற பேருந்து மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரியாசி மாவட்டத்தில் உள்ள ஷிவ் கோரி கோயிலுக்கு பக்தர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஆழமான பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்து பயங்கரவாத தாக்குதல் என்பது தெரியவந்துள்ளது. மேலும் பயங்கரவாதிகள் பேருந்து மீது …
நகையை அடமானம் வைப்பது என்பதே மிகவும் தவறான செயல் என்று ஜோதிடம் கூறுகிறது. வீட்டில் இருக்கும் மகாலட்சுமியை கொண்டு போய் கடையில் அடகு வைப்பதற்கு சமம் ஆகும்.
ஆன்மீகத்தின் படி பார்த்தால் தங்க நகைகளை அடகு வைப்பது நல்லதல்ல என்றாலும், சில நேரங்களில் நம் அவசர தேவைகளுக்காக தங்க நகைளை அடகு வைக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறோம். …
வாழை இலை தமிழரின் அடையாளம் என்பதோடு மட்டுமல்லாமல் நம் உடலுக்கு எண்ணற்ற நன்மைகளையும் அளிக்கிறது.
வாழை இலைகளின் பங்கு கிராமங்களில் திகமாக இருந்தாலும், நகர்புறங்களில் வெறும் விசேஷ நாட்களுக்கு மட்டும் பயன்படுத்தக்கூடிய ஒன்றாக மாறிவிட்டது. வாழை இலையில் எண்ணற்ற மருத்துவ குணங்களும், நன்மைகளும் இருக்கின்றன. அவற்றை ஒவ்வொன்றாக தெரிந்து கொள்ளலாம்.
வாழை இலையின் நன்மைகள்:
வாழை …
ஒரு பெண்ணுக்கு மார்பகம் வளரத்தொடங்கும் காலம் முதல், பூப்படைதல், கர்ப்பகாலம் என்று ஒவ்வொரு காலக்கட்டத்திலும் மார்பகத்தின் அளவு வேறுபட்டுக்கொண்டே இருக்கும்.
பெரும்பாலான பெண்களுக்கு இருக்கும் ஒரு மிகப்பெரிய சந்தேகம் என்னவென்றால், மார்பங்கள் ஒரே அளவில் இல்லையே என்பதுதான். இரண்டு மார்பகங்களும் ஏன் ஒரே அளவில் இருப்பதில்லை என்ற சந்தேகம் எழும். அது எதனால் என்பதை விரிவாக …
வெள்ளை சர்க்கரையினால் பலவித பாதிப்புகள் உடலுக்கு வர கூடும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
நாம் சாப்பிட கூடிய அதிகப்படியான உணவு வகைகளில் சர்க்கரை என்பது பெரும்பாலும் சேர்க்கப்படுகிறது. குறிப்பாக வெள்ளை சர்க்கரை என்பது இவற்றில் பெரிதும் பயன்படுத்த கூடிய ஒன்றாகும். இந்த வெள்ளை சர்க்கரையினால் பலவித பாதிப்புகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
வெள்ளை சர்க்கரை முதன்முதலில் …
துளசி தேநீரில் சுவையை சேர்க்க பயன்படுகிறது. இது ஆரோக்கியத்திற்கென்று பல நன்மைகளை வழங்குகிறது.
துளசி இலைகளில் வைட்டமின் ஏ, வைட்டமின் டி, இரும்பு மற்றும் நார்ச்சத்துக்கள் நிரம்பியுள்ளன. இவை உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் தொற்று நோய்களை தடுக்கவும் உதவுகிறது. ஆகவே துளசி இலைகளை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.…
சென்னை விமான நிலையத்தில் 3.91 கோடி மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள், 5 பேரை கைது செய்தனர்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து 6 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்த வருவாய் புலனாய்வு இயக்குனரகம் (டிஆர்ஐ) சென்னை விமான நிலையத்தில் தங்கத்தை இந்தியாவிற்கு கடத்தி வந்த 5 பேரை கைது செய்தது. இந்தியாவிற்கு …
சத்தீஸ்கரில் நடந்த என்கவுன்டரில் 7 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர். மூன்று பாதுகாப்பு படை வீரர்கள் காயமடைந்தனர்.
நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட ரிசர்வ் காவலர்களின் கூட்டுக் குழுக்கள் மற்றும் இந்தோ-திபெத்திய எல்லைக் காவல்துறையின் 45வது பட்டாலியன், நக்சலைட் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது இந்த என்கவுன்டர் நடைபெற்றது. சத்தீஸ்கரின் நாராயண்பூர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற என்கவுன்டரில் 7 நக்சலைட்களை …
ஆட்சியமைக்க குடியரசுத் தலைவர் அழைப்பு விடுத்துள்ள நிலையில் நாளை(ஜூன் 9) ஆம் தேதி பதவியேற்கிறார் பிரதமர் மோடி.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி 293 தொகுதிகளிலும், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 234 தொகுதிகளையும் கைப்பற்றியது. இதில் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்த நிலையில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் மற்றும் நிதிஷ்குமாரின் …