தேர்வர்கள் கவனத்திற்கு! GATE தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு…

வருடந்தோறும் இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (IIT) மூலமாக இந்த GATE (Graduate Aptitude Test in Engineering) தேர்வானது நடத்தப்படுகிறது. ஐ.ஐ.டி. மற்றும் ஒன்றிய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் முதுநிலை படிப்புகளில் சேர, இந்த GATE தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வின் தேர்ச்சியின் அடிப்படையிலேயே பல்வேறு நிறுவனங்களில் பணிவாய்ப்பும் வழங்கப்படுகிறது.


தற்போது 2023ம் ஆண்டிற்கான GATE தேர்வு பிப்ரவரி 4 முதல் 12ம் தேதி வரை பாடப்பிரிவு வாரியாக நடைபெறவுள்ளது. GATE தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியிடப்பட்டுள்ளது. www.iitk.ac.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்விற்காக பதிவு செய்து காத்திருக்கும் தேர்வர்கள் தங்களின் தேர்வு நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளாம்.

Newsnation_Admin

Next Post

ட்ரீட் கொடுப்பதாகக் கூறி இளம்பெண்ணை நண்பர்களுடன் சேர்ந்து பலாத்காரம் செய்த ஆட்டோ ஓட்டுநர்..!! திருவள்ளூரில் அதிர்ச்சி..!!

Tue Jan 3 , 2023
திருவள்ளூர் அருகே புத்தாண்டு ட்ரீட் கொடுப்பதாகக் கூறி இளம்பெண்ணை வீட்டுக்கு அழைத்துச் சென்று கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் காக்களுர் சாலை பகுதியில் வசித்து வருபவர் திருமணமான 26 வயது இளம்பெண். வீட்டில் இருந்து அடிக்கடி பொருட்கள் வாங்க வெளியே செல்லும் போது சீயஞ்சேரி பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் விஜய் உடன் அந்த பெண்ணிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. விஜய் ரொம்ப நல்லவன் […]
rape22 1599414246

You May Like