fbpx

ஆண்களின் உடல் பலப்பட அடிக்கடி சாப்பிட வேண்டிய பழம் இது…!

வாழைப்பழங்களில் பல வகைகள் இருக்கிறது, அதில் சில வகை பழங்களில் சத்துக்கள் மிக அதிகமாகவே இருக்கிறது. எல்லா வகை வாழைப்பழங்களும் நல்ல செரிமான சக்தி கொண்டவையாக இருக்கின்றன. அந்த வகையில், செவ்வாழைப்பழமும் நமது ஜீரணசக்திக்கு உதவும் முக்கிய வாழைப்பழமாக இருக்கிறது. இப்பழத்தை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை இங்கு காணலாம்…

தினமும் ஒரு செவ்வாழை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா..? அவசியம் தெரிஞ்சிக்கோங்க..!!

☞ செவ்வாழையில் உயர்தர பொட்டாசியம், உள்ளது. இது சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது.

☞ நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் தினசரி இரவு ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டுவரவேண்டும். தொடர்ந்து 48 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட நரம்புகள் பலம் பெறும். ஆண் தன்மை சீரடையும்.

☞ மாலைக்கண்நோய் கண்பார்வையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு செவ்வாழை சிறந்த மருந்தாகும்.

☞ பல் தொடர்புடைய நோய்கள் ஏற்பட்டால் தொடர்ந்து 21 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட்டு வர ஆடிய பல் கூட கெட்டிப்படும்.

☞ இந்த அற்புத பழத்தை வாரம் 1 முறை சாப்பிட்டு வந்தால் உடலில் ஏற்படும் தொற்று நோய் பாதிப்புகளுக்கு விடுதலை கிடைக்கும்.

☞ தொற்றுநோய் கிருமிகளை அழிக்கும் சக்தியும் செவ்வாழைப் பழத்திற்கு இருக்கிறது.

Kokila

Next Post

காலையில் வெறும் வயிற்றில் வெல்லம் கலந்த தண்ணீரை குடிச்சு பாருங்க! இந்த நன்மைகள் உங்களை தேடி வருமாம்…!

Mon Jan 9 , 2023
வெல்லம் என்பது கரும்பில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு வகை இனிப்பாகும். இது சித்த மருத்தவம் முதல் ஆயுர்வேத வைத்தியம் வரை பல நோய்களை குணமாக்க பயன்பட்ட ஒரு அதிசய பொருள் ஆகும். வெல்லத்தில் இரும்புச்சத்து, ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் வைட்டமின் சி உள்ளடக்கம் மிகவும் நிறைந்துள்ளது.. அதிலும் வெல்லத்தை பெண்கள் சாப்பிடுவது மிகவும் நல்லது. மேலும் இதனை சாப்பிட்டால், உடலில் உள்ள இரத்தத்தின் அளவு அதிகரித்து, ஞாபக மறதியை தடுக்கலாம். நம் நாட்டில் பத்தொன்பதாம் […]

You May Like