உங்களிடம் பழைய கரன்சி நோட்டுகள் இருந்தால், அதை வைத்துக் கொண்டு எளிதில் பணக்காரர் ஆகலாம். ஏனெனில் ஒரு இணையதளம், பழைய கரன்சி நோட்டுகளை விற்பதன் மூலம் ஆன்லைனில் பெரும் தொகையை சம்பாதிக்க வாய்ப்பளிக்கிறது. உங்களிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டில் சில குறிப்பிட்ட அம்சங்கள் இருந்தால், அவற்றை ஆன்லைனில் ஏலம் விட்டு வீட்டில் அமர்ந்து கொண்டே எளிதாக பணம் சம்பாதிக்கலாம். மிகவும் அரிய பழைய கரன்சி நோட்டுகளை ஆன்லைனில் ஈபேயில் ( eBay) விற்கலாம். பழைய நோட்டை விற்க நினைக்கும் விற்பனையாளர்கள், அதை வாங்க விரும்புபவர்களிடம் பேசவும், பரிவர்த்தனை மேற்கொள்ளவும் வகை செய்கிறது.
இந்நிலையில், பழைய ரூ.100 நோட்டுகள் வைத்திருப்பவர்களுக்கு செம ஜாக்பாட் அடித்துள்ளது. அதாவது பழைய ரூபாய் நோட்டுகளில் 1111, 2222, 3333, 4444, 5555, 6666, 7777, 8888, 9999 என்ற வரிசை எண்கள் இருந்தால், உடனடியாக லட்சங்கள் சம்பாதிக்கலாம். www.ebay.com என்ற இணையதளத்தில் விற்பனையாளர் என பதிவு செய்து ரூபாய் நோட்டுகளை பதவியேற்றம் செய்ய வேண்டும். பின் பழைய நோட்டுகளை வாங்க விரும்புவோர் உங்களை தொடர்பு கொள்வார்கள்.
பழைய நோட்டுகளை எப்படி விற்பனை செய்வது..?
Step 1: www.ebay.com என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
Step 2 : முகப்புப்பக்கத்தில் பதிவு செய்யும் ஆப்ஷனில் கிளிக் செய்து உங்களை ஒரு விற்பனையாளராக பதிவு செய்யவும்
Step 3: உங்களிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டின் தெளிவான புகைப்படத்தை எடுத்து தளத்தில் பதிவேற்றவும். பழைய நோட்டுகளையும் நாணயங்களையும் வாங்க தளத்தை பயன்படுத்தும் நபர்களுக்கு ஈபே இது குறித்த விளம்பரத்தை அளிக்கும்.
Step 4: இதை வாங்க விருப்பமுள்ள மக்கள் விற்பனையாளரைத் தொடர்பு கொள்வார்கள்.