fbpx

அரசுப் பள்ளி ஆசிரியர்கள்..!! பணி நிரவல் அதிரடி நிறுத்தம்..!! பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவு..!!

தமிழகத்தில் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களின் பணி நிரவலை நிறுத்தி வைக்குமாறு புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் உபரி ஆசிரியர்களை வேறு பள்ளிகளுக்கு தற்காலிகமாக பணி நிரவல் செய்யும் நடைமுறை உள்ளது. இந்த ஆண்டும் இதற்கான பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. ஆனால், கல்வியாண்டின் இடையில் பணியிட மாறுதலை மேற்கொள்ளக்கூடாது என சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில், அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்களை வேறு பள்ளிகளுக்கு பணி நிரவல் செய்யும் நடைமுறையை நிறுத்தி வைக்க வேண்டும் எனவும் அடுத்த கல்வி ஆண்டின் தொடக்கமான ஜூன் மாதம் உபரி ஆசிரியர்களுக்கான இந்த பணியிட மாறுதலை முறையாக மேற்கொள்ள வேண்டும் எனவும் பள்ளிக்கல்வித்துறை தற்போது புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

Chella

Next Post

வைத்தியம் பார்க்கச் சென்ற ஒரு வயது குழந்தை..!! தரையில் அடித்து கொடூர கொலை செய்த மந்திரவாதி..!!

Sun Feb 12 , 2023
உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்ஷஹர் மாவட்டத்தில் உள்ள கோதாவாளி பகுதியில் ஜிதேந்திரா என்பவர் தனது மனைவி, குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இவரின் ஒரு வயது மகன் அனுஜ் அடிக்கடி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்துள்ளான். அப்போது, அதே பகுதியில் வசித்துவரும் மந்திரவாதி அஜய் என்பவரிடம் தனது மகனை ஜிதேந்திரா அழைத்துச் சென்றுள்ளார். அதன்படி, அந்த மந்திரவாதியும் குழந்தைக்கு வைத்தியம் பார்க்க தொடங்கியுள்ளார். முதலில் ஒரு டப்பாவில் இருந்து திரவம் போன்ற ஒன்றை […]

You May Like